தொழில்நுட்பம்

நீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷோர்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை...

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை.. இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது. இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள் தொலைபேசிகளில் தறவிறக்கம் செய்யும் செயற்பாடு...

ஜனவரி 1ம் திகதி தொடக்கம் வட்ஸ்அப் செயலியில் வரும் புதிய நடைமுறை!!

வட்ஸ்அப்.. எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட்...

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் இவ்வளவு பிரச்சினையா?

செல்போன்.. செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது..! நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள்...

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

WhatsApp.. WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில்...

பேஸ்புக் பயனரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக்.. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு 2021 முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.mசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்த ஆண்டு முதல், சமூக வலைப்பின்னலின் மொபைல் பயன்பாட்டில் உள்நுழைவதற்கு முன்பு, தங்கள்...

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : வரவிருக்கும் புதிய மாற்றம்!!

வட்ஸ்அப்.. உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், தற்பொழுது கணினிகளில் பயன்படுத்தும்...

இலங்கையிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு... இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும் பொதுமக்கள் தங்கள் வாட்ஸ் அப்...

இலங்கையில் பலரின் Whatsapp கணக்குகள் நீக்கப்படலாம் என அறிவிப்பு!!

Whatsapp.. Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என்று Whatsapp அறிவித்துள்ளதாக...

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வட்ஸ் அப்.. 43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான, ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல...

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

பேஸ்புக்.. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். சமூக ஊடக...

கணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை?

ஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்டில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா? ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்டதுதான். முதல் தலைமுறை டைப்ரைட்டர்களில் விசைப்பலகைகள் ஆங்கில அகர...

முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை!!

முகநூலில்.. தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம்...

புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்திய வட்ஸ்அப்!!

வாட்ஸ்அப்.. வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் மீண்டும் ஒரு...

இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்து!!

WhatsApp.. புதிய நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட...

இலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சனை!!

WhatsApp.. இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான WhatsApp செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம் காட்டப்படுவதில்லை என்பதுடன் privacyயில் மாற்றங்களை செய்ய...