இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் புதிய வரியின் எதிரொலி : இலங்கையில் கடுமையாக பாதிக்கவுள்ள தொழில் துறை!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர்...

யாழில் நாகப்பாம்பை கைகளால் பிடித்த குருக்கள் : இறுதியில் நேர்ந்த சோக சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில், குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். இதன்போது புதன்கிழமை (02) அன்று புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குருக்கள் அராலி...

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன் : 10 வருடத்திற்கு பின் கைது!!

கம்பஹா, பமுனுகம, புபுதுகம பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து, பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக...

ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று வாகனங்கள் : ஒருவர் பலி!!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி - கொழும்பு வீதியில் வெட்டுமகட பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு : பொலிஸ் நிலையத்தில் சித்திரவதையா?

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக...

பிக்பாஸ் தர்ஷன் அதிரடியாக கைது : நடந்தது என்ன?

சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் 2சென்னையில் வசித்து வருகின்றார். அவரது...

காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர நடிகர் மரணம்!!

வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற காவல்துறை...

2025 இல் முதல் காலாண்டிலேயே நிஜமாகிய பாபா வங்காவின் கணிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. எதிர்காலத்தில் பேரழிவு தரும் பூகம்பங்கள் ஏற்படும் என்று தீர்க்கதரிசி முன்னறிவித்தார். கடந்த வாரம், தாய்லாந்து மற்றும் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்...

யாழில் இளம் அரச உத்தியோகஸ்தர் விபரீத முடிவு : துயரத்தில் குடும்பம்!!

யாழில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் அரசடி வீதி, இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த...

யாழில் தாதிக்கு நேர்ந்த சோகம் : பணியாற்றிய வைத்தியசாலையிலேயே உயிரைவிட்ட சோகம்!!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

கொழும்பில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்!!

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற...

யாழ்ப்பாணம்- கச்சேரி பகுதியில் காருடன் மோதிய கப் ரக வாகனம்!!

யாழ்ப்பாணம்-கச்சேரிக்கு முன்பாக காரும் கப் ரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (03.04) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மதியம், கச்சேரிக்கு அண்மித்த...

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு நேர்ந்த துன்பம்!!

அவுஸ்திரேலியா - மெல்போர்னில் உள்ள இலங்கையருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டது. Malvern பகுதியில் உள்ள Zora Hair and beauty எனப்படும் அழகு நிலையமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது. பணம்...

ட்ரம்பின் வரி விதிப்பால் பாரிய ஆபத்தில் சிக்கவுள்ள இலங்கையின் ஆடை உற்பத்தி!!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார். 12% ஆக இருந்த வரி விகிதம்...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (03.04.2025) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறியரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனைப் பகுதியில்...

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து : பறிபோன யாழ். குடும்பஸ்தரின் கால்!!

அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த விபத்து, நேற்றையதினம்(02.04.2025) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...