முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை!
முகத்தை சுத்தப்படுத்துவதில் முகம் கழுவும் விதமும் மிகவும் முக்கியமானது. ஆனால் பலர் முகம் கழுவுகிறேன் என்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்திக் கழுவுவார்கள்.
இப்படிக் கழுவுவதால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே...
15 நாட்களில் வெள்ளை சருமம் வேண்டுமா?
இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள்...
தொப்பையைக் குறைத்து தட்டையான வயிறு வேண்டுமா : இவற்றையெல்லாம் மறக்காமல் சாப்பிடுங்கள்!!
நம் அனைவருக்குமே தொப்பையை குறைத்து தட்டையான வயிறுடன் வலம்வர வேண்டும் என்பதுவே ஆசை.இதற்கு சரியான உணவுகளை உட்கொண்டு டயட்டை பின்பற்றினாலே போதும்.
* முதலில் ஜங்க் உணவுகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, நார்ச்சத்து- ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள...
உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க சில வழிகள்!!
உட்கார்ந்து கொண்டே பல மணிநேரம் வேலை செய்வதால், உண்ட உணவுகள் செரிமானமாகாமல், அவை உடலில் கொழுப்புக்களாக ஆங்காங்கு படிந்து, தொப்பை, உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்திவிடுகிறது.அதிலும் சிலர் உணவு சுவையாக உள்ளது என்று...
அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா??
கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான...
முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்!!
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசியை நன்றாக 2 முறை...
ஒரே வாரத்தில் அப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா?
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும்.மென்மையான அப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி அப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ்,
அப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து...
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி!!
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது.இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது...
ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்!!
நமது கைகளுக்கு அழகூட்டும் நகங்கள், நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பது உங்களுக்கு தெரியுமா.ஆம் நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுத்துவிடும். சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய்...
ஆண்களுக்கான அழகு ரகசியம்: நீங்களும் ஜொலி ஜொலிக்கலாம்!!
பெண்களை போன்று ஆண்களும் தங்களது முக அழகு, ஆடை அழகு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களுக்கு இளம் வயதில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு...
இளநரையை போக்கும் நெல்லிக்காய் எண்ணெய்!!
நெல்லிக்காயை அரைத்துத் தலை முழுகி வரக் கண்களின் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியுண்டாகும். 750 கிராம் அளவு நெல்லிக்காயை எடுத்து ஒவ்வொரு காயிலும் கூர்மையான பெரிய ஊசியைக் கொண்டு பல துளைகளைச் செய்து கொள்ள...
முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்!!
கூந்தலை டிரிம் செய்யுங்கள். கூந்தலின் அடிப்பகுதியான நுனி பிளவு படுவது சகஜம். ஆனால் முடிப்பிளவு இருந்தால், முடி வளர்வது பாதிக்கப் படும். ஆதலால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை டிரிம் செய்து கொள்வது அவசியம்....
வீட்டிலேயே பேஸியல் செய்துகொள்ளுங்கள்!!
எப்படிப்பட்ட பெண்ணையும் அழகு தேவதையாக மாற்றி விட முடியும்! என்ன இப்படி பார்க்கிறீங்க!
நீங்க இயற்கையிலேயே அழகாக இல்லாமல் போனால் கூட சில திருத்தங்களைச் செய்து கொண்டு அழகு ராணியாகவே மாற்றிவிட முடியும்!
எப்படி? எப்படி?
இயற்கையில்...
மென்மையான கூந்தல் வேண்டுமா ??
முழு உளுத்தம் பருப்பை புளித்த தயிரில் இரவே ஊறவையுங்கள். காலையில் அரைத்து. அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீயக்காய்த்தூளைக் கலந்து கொள்ளுங்கள்.
வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலைக்குத் தேய்த்து அலசுங்கள். தலைமுடி...
பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்!!
உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்.
இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்....
தலைமுடி வளர சித்த மருத்துவம்!!
வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து...