திருகோணமலையில் இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று!!
திருகோணமலை கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டு பட்டியில் நேற்று இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது.
இவருடைய பட்டியில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான...
கற்கள் தானாக நகரும் மரணவெளி : அமெரிக்காவில் ஓர் அதிசயம்!!
அமெரிக்காவின் ரேஸ் டிரெக் பிளாஸா என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது, இதற்கு மரணவெளி’என்று பெயர். ஏன் தெரியுமா, இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.
பாலைவனம் போன்ற பரந்து...
காதில் துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத நபர்!!(வீடியோ)
அமெரிக்காவில் நபர் ஒருவர் காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் அவாய் மாநிலத்தை சேர்ந்த கலா கவி என்ற நபர் காதில் மிகப்பெரிய துளை ஒன்றை போட்டுள்ளார். இவரின் காது துளை...
பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)
இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...
மூச்சு விடாமல் உயிர் வாழ்ந்து உலக சாதனை விநோத மனிதர்!!(வீடியோ)
டென்மார்க் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் நகரை சேர்ந்த செவிரின்சென்(41) என்ற நபர் கடந்த 2012ம்...
உலகின் உயரமான பெண்ணாக கின்னசில் இடம்பிடித்த இளம்பெண்!!
உலகிலேயே அதிக உயரத்தை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை சான்றிதழ், துருக்கியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
துருக்கியின் சப்ரன்பலு காராபக் பகுதியை சேர்ந்த ருமிஷா ஜெல்கி (17) என்ற இளம்பெண் 7.09 அடி...
வானைப் பார்க்கும் குலையுடன் அதிசய வாழைமரம்!!
காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது.
வாழைக்குலை பூமியை நோக்கியே இருப்பது வழமை. ஆனால் மேற்படி வாழைக்குலை வானத்தை நோக்கியவாறே காணப்படுகின்றமை அதிசயமானதாகும்.
இதற்கு முன்பதாக இவ்வாறு...
மூன்று வேளையும் செங்கற்கள் உண்ணும் வினோத மனிதர்!! (படங்கள்,வீடியோ)
கர்நாடக மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மூன்று வேளையும் செங்கற் கற்களையே உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (30) தனது உணவாக தினமும் 3 கிலோ...
கடவுளை நெருங்க புற்களை உண்ணும் வினோத மனிதர்கள்!!(படங்கள், வீடியோ)
கடவுளை நெருங்குவதற்காக தென்னாபிரிக்க மக்கள் புற்களை உண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்க நாட்டில் காரன்குவா பகுதியில் வசிக்கும் மக்களிடம் லெசிகோ டேனியல் என்ற மத தலைவர், பூமியில் விளைவதை உண்பதன் வழியாக நாம் கடவுளுக்கு...
கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தும் சிறுமி!!(படங்கள், வீடியோ)
ஏமன் நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஏமன் நாட்டை சேர்ந்த சாண்டியா சாலே(12) என்ற சிறுமியின் விழிகளில் இருந்தே கண்ணீருக்கு பதிலாக கற்கள்...
ரொமான்சில் வெளுத்து வாங்கும் குரங்கும் கோழியும்!!(படங்கள்)
காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள்.
இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம்...
யாழில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி!!
யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் அண்மையில் ஆடொன்று ஈன்ற ஆட் டுக்குட்டி வித்தியாசமான முக அமைப்புடன் காணப்படுகின்றது.
இரண்டு கண்களும் அருகருகே ஒன்றாக அமைந்துள்ள நிலையில் பிறந்துள்ள இவ் ஆட்டுக்குட்டியை பார்வையிட பெருந்தொகையான மக்கள் வந்த...
கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் நிகழும் அதிசயம்!!(படங்கள், காணொளி)
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது.
நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த கட்டுப்பகுதிக்கும் மேலாக...
மயிர்கூச்செறியும் மலைப்பாம்பு மசாஜ்!!(படங்கள்)
ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என...
ஜேர்மனியில் நடந்த மீசை அழகன் போட்டி!!(படங்கள்)
மீசை வைத்திருப்பவர்களை தெரிவு செய்வதற்கான சர்வதேச மீசை அழகன் போட்டி ஜேர்மனியின் லென்ஃபெல்டன் நகரில் அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் கலந்துகொண்டனர். உலகில் அழகிபோட்டி அழகன் போட்டி...
வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!!
வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?
ஆம், தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ்...