12 வருட முயற்சியின் பின் கருவில் குழந்தை உண்டாகும் விதத்தை படம் பிடித்துள்ள விந்தை!(படங்கள்)
கருவில் குழந்தை உண்டாகும் செயல்முறையினை படிப்படியாக படம்பிடித்துள்ளார் .சூவீடன் நாட்டு புகைப்பட நிபுணர் லெனார்ட் நில்ஸ்சன் பனிரென்டு வருடமாக முயற்சி செய்து எடுத்த கரு வளர்ச்சி படங்கள் !!!
பன்னிரண்டு வருடகால அயராத உழைப்பின்...
வவுனியா கலைஞர்களால் விரைவில் வெளிவரவுள்ள “எனக்கொரு ஆசை” குறும்படம்!!(படங்கள்)
வவுனியா மண்ணிலிருந்து ஐங்கரன் இயக்கத்தில் “எனக்கொரு ஆசை” எனும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதற்கான படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
புவிகரன், ஹரினி, ஷயனுஜன், ரூபன் ஆகியவர்களின் நடிப்பில் வவுனியாவில் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன....
விசித்திர கோவா முட்டை!!
புஸ்ஸல்லாவ நுவரெலியா பிரதான பாதையில் டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் மரக்கறி விற்பனை செய்து வரும் கடை ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த கோவாவில் விசித்திர கோவா முட்டை காணப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக ஒரு...
நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!
4 கைகள், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு...
6 கால்களுடன் பிறந்த அபூர்வ ஆட்டுக் குட்டி!!(படங்கள்)
கிழக்கு சீனாவிலுள்ள பண்ணையொன்றில் 6 கால்களுடன் விசித்திர ஆட்டுக் குட்டியொன்று பிறந்துள்ளது.
சயோஹு அன்ஹுயி மாகாணத்தில் ஸியவோ கிபின் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் பிறந்த 'சிலந்தி ஆடு' என செல்லமாக அழைக்கப்படும் இந்த ஆட்டுக்...
4 ஆண்டுகளாக பாம்புடன் உடலுறவு : விசித்திரமான ஆண் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்!!
நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்றதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான...
19 வயதில் 2 வயதுக் குழந்தைபோல் காட்சியளிக்கும் விநோதப் பெண்!! (வீடியோ)
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம்பெண் Congenital Agenesis என்ற அரியவகை நோயால்...
உலகின் அதிகூடிய நீளமுடைய இராட்சத முயல்!!(படங்கள்)
இங்கிலாந்தின் புரொம்ஸ்குரோவ் நகரில் இராட்சத முயல் ஒன்று வளர்ந்து வருகிறது. இது 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும்.
இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும்...
ஒரேசமயத்தில் பிறந்த சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த வினோதம்!!
தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரேநாளில் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜியனி பினி...
திருநங்கையை மணக்கும் பலமான குள்ளமனிதர்!!(படங்கள்)
டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில்...
30 நிமிடங்களில் 444 கோழிக் கறியை உண்டு புதிய சாதனை படைத்த அதிசய நபர்!!
கோழிக்கறி உண்பதில் சிக்காகோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
அரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகள் (இறகுப்பகுதி) உண்ணும் போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 23ஆவது...
நீண்ட கண் இமைகளுக்காக கின்னஸ் சாதனை படைக்கத் துடிக்கும் நபர்!!
நகம், தலைமுடி போன்றவற்றை பெரியதாக வளர்ப்பவர்களே தங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதை சாதனையாக நினைக்கும் நேரத்தில், ஒரு அங்குலத்தை தாண்டி வளர்வதற்கு வாய்ப்பே இல்லாத இமை ரோமங்களை மிகவும் சிரமப்பட்டு...
சுப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பூர்த்தி : ஒரு கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா!!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சுப்பர் சிங்கர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான...
மின்சாரம் தாக்கி காந்த மனிதனாக உருவெடுத்த அதிசய சிறுவன்!!
ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு இரும்புகளை இழுத்து கொள்ளும் காந்த சக்தி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (12) என்ற சிறுவன் சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம்...
உலகின் உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும்!!(படங்கள்)
லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள செண்ட் தோமஸ் மருத்துவமனை வளாகத்தில்,...
வினோத கழிப்பறை உணவகம்!!
சீனாவில் விசித்திரமான வடிவமைப்பில் கழிப்பறை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சீனாவின், தையுயானின் ஷாங்ஜி மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும்...