நிழற்படங்கள்

கின்னஸ் சாதனைக்காக பற்கள் முழுவதையும் அகற்றி 500 பச்சை குத்திக்கொண்ட முதியவர்!!

  இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார். மொத்தமாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளன. 74 வயதான பிரகாஷ்...

பங்களாதேஷில் 20 கிலோ இராட்சத தலையுடன் வாழும் சிறுவன்!!

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊடகங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன. எமொன் என அழைக்­கப்­படும் மேற்­படி 2 வயது பால­கனின் தலையின் நிறை...

வியக்கவைக்கும் பைடர் மேன் என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன்!!(படங்கள்)

  பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது உடல் அவயங்களை வளைத்துக்...

உலகின் மிகவும் நீளமான பீஸா!!

  உலகப் பிர­பலம் பெற்று விளங்கும் பீஸா உணவின் பிறப்­பி­ட­மான இத்­தா­லிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமை­யல்­கலை நிபு­ணர்கள் உல­கி­லேயே மிகவும் நீள­மான பீஸா உணவைத் தயா­ரித்து சாதனை படைத்­துள்­ளனர். 2,000 கிலோ­கிராம் மா, 1,600...

ஏலத்தில் புதிய சாதனை படைத்த இளஞ்சிவப்பு வைரம் ”யுனிக் பிங்க்”!!

”யுனிக் பிங்க்” (Unique Pink) எனப் பெயரிடப்பட்டுள்ள மிக அரிதான இளஞ்சிவப்பு வைரம் 31.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு வைரங்களிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை இது...

திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்!!

அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சட்)...

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை!!

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும்...

14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு : 390 கோடி கேட்டும் உரிமையை விற்க மறுப்பு!!

மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல...

ஆவி மகனுக்கு பெண் சடலத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் சடலத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக...

இங்கிலாந்தில் விசித்திர உணவகம் : ஆர்வத்தில் மக்கள்!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்று தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஹோட்டல் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. நவீன கால உணவு முறையில் முற்றிலும் மாறுபட்ட...

உடல் முழுதும் ரோமங்கள் வளர்ந்து அவதியுறும் சிறுமி!!

வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ஓநாய் நோய் என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார். பிறக்கும்போதே இவரது முகத்தைச்...

பகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்!!

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப் அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர். பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள். சூரியன் மறையத்...

திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ஒரே சமயத்தில் 4 குழந்தைகள்!!

கன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உருவத் தோற்­றத்தைக் கொண்ட 4 பெண் குழந்­தை­க­ளுக்கு பெற்­றோ­ரா­கியுள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி குழந்­தை­களின்...

தங்கத் தகடுகளால் வடிவமைக்கப்பட்ட கார் துபாய் கண்காட்சியில் அறிமுகம்!!(படங்கள்)

  துபாயில் நடைபெற்று வரும் ‘குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016’ கண்காட்சியில் நிசான் நிறுவனம் புதுமையான கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கத்தினாலான ரேஸ் கார் ஒன்றை நிசான் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கத்...

பர்கருக்காக அண்ணனை சுட்டு கொன்ற தம்பி!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25). சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது. அதை பங்கிட்டு கொள்வதில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது....

31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

  சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது. பிறந்த அந்த குழந்தைக்கு...