வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி : திகில் அனுபவம்!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி மக்களிடையே புது வரவேற்பைப் பெற்றுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 அடுக்கு மாடிக் கட்டிடமான யு.எஸ் பேங்க்...
40 வருடங்களாக கெட்டுப்போகாத கேக்!!
1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கல்வியகத்தில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது காலாவதியாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார்.
மாணவர்கள்...
குறும்புத்தனமாக குளிர்சாதனப்பெட்டிக்குள் உட்கார்ந்த குழந்தை : சிக்கலுக்கு ஆளான தந்தை!!
தைவானில் 2 வயது குழந்தையின் குறும்பால் அக்குழந்தையின் தந்தை சட்ட சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.
Qingshui மாவட்டத்தில் கடை நடத்தி வரும் நபர் Huang, குளிர்பானங்களை வைப்பதற்காக இரண்டு குளிர்சாதனப்பெட்டிகளை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் இந்நபரின் மகன், அதில்...
2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு : பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு!!
அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் மித் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு...
விசித்திர கோழி முட்டை!!
ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது.
இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான...
வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்!!
வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை...
5 கோடிப் பேரை கவர்ந்த வீடியோ : கோழிமுட்டையை வைத்து சாதனை படத்த மாணவர்கள்!!
கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த...
உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல : உலகின் மிகக் குட்டையான தம்பதியர்!!(படங்கள்)
மூன்று அடிக்கும் குறைவான உயரமுடைய, உலகின் மிகக் குட்டையான ஜோடி, உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
உயரக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலைச் சேர்ந்த பாலோ கப்ரியல் த சில்வா பரோஸ் மற்றும்...
முதலாளியைக் கொன்ற கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி!!
அமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley(என்ச்லே) நகரில் மார்ட்டின் துரம் மற்றும்...
வீடொன்றில் விநாயகர் அதிசய உருவத்தில் பலாப்பழம்!!
கொட்டகலை பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பலா மரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இல. 131 ரொசிட்டா ஹவுஸ் ஸ்கீம் கொட்டகலை பி. ஜெகநாதன் என்பவரின் வீட்டிலே இந்த அதிசயம்...
ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த முதியவர்!!
ஜப்பானில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா. ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில்...
ஆபாசப் படம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சித் தகவல்!!
அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள்...
17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்!!
சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன.
இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக...
உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதை இன்று திறந்துவைப்பு!!
சுவிட்ஸர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது.
இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான...
3 கோடி தங்க நகைகளுடன் வலம் வரும் தங்க பாபா!!
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார். இதைத் தவிர, பல்வேறு உலோகங்களிலான கடவுள் விக்ரகங்களையும் தன்னுடன்...
கைவிரல்கள் இல்லாத சிறுமி : ஆனால் விருது அழகான கையெழுத்துக்காக!!
தலையெழுத்து சரியில்ல, நேரம் நல்லா இல்லை என்று வழக்கமான வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிலர் விதி மீது பழிபோடுவார்கள். ஆனால் தடைகள் பல இருப்பினும் தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர்...