நிழற்படங்கள்

25,000 அடி உயரத்திலிருந்து பரசூட் இன்றி குதித்து அமெரிக்க நபர் சாதனை!!

பரசூட் பயன்படுத்தாமல் 25,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து குதித்திருக்கும் முதல் நபர் என்ற சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் படைத்திருக்கிறார். கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் லூக் அய்கின்ஸ் என்பவர் இந்த சாதனைப்...

கடலில் இருந்து 1 கிலோ மீட்டர் ஊர்ந்து ஊருக்குள் வந்த 120 கிலோ எடை கடல் சீல்!!

குளிர் அதிகமாக உள்ள கடல் பகுதிகளில் கடல் சீல்கள் வசிக்கின்றன. இவை தண்ணீரிலும், கரையிலும் வாழக்கூடியவை. குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சீல்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைப்பகுதியில் படுத்திருக்கும். ஆனால்...

சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும்...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய்!!(படங்கள்)

உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது கிரேட் டேன். மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல்...

அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகள்கள் : ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று...

நம்மை பின்தொடரும் நிழல் ஏன் கருப்பாக இருக்கின்றது என்று தெரியுமா?

நமது வாழ்வில் நம்மை பிற மனிதர்கள் பின் தொடர்கிறார்களே இல்லையே, நமது நிழல் நம்மை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருட்டிய நேரத்தில் நாம் சாலையில் நடந்துசெல்கையில் நம்மை அறியாமலேய நமது நிழலை பார்த்து...

நாயிடம் பால் குடிக்கும் சிறுவன்!!

ஜார்கண்டில் சிறுவன் ஒருவனுக்கு 6 வருடமாக நாய் பால் கொடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் தனாபாத் பகுதியில் சுபேந்திர சிங்- பிங்கி குமாரி ஆகிய தம்பதியினர், சாலையோரமாக பழரசக் கடை ஒன்று...

செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த காட்டு எருமைகள்!!

சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில்...

விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்கும் சுப்பர் மேன்!!(படங்கள்)

உலகளாவிய ரீதியில் வாகனப் பாவனை அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மனிதனின் உடலமைப்பு எவ்வாறு இருந்தால் விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்க முடியும் எனும் ஆராய்ச்சியை அவுஸ்திரேலிய நிபுணர்கள்...

கைகள் மற்றும் கால்களின்றி பிறந்து வியக்க வைக்கும் அதிசய சிறுவன்!!

  இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் இன்றி பிறந்த சிறுவன் ஒருவர் தனது திறமையால் அசத்துகிறார். Tiyo Satrio என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு பிறந்துள்ளார். இருப்பினும் குறித்த...

ஒரு மரத்தில் 14,000 தக்காளிகள் வரை அறுவடை செய்து கின்னஸ் சாதனை!!(படங்கள்)

  கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் "ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸ் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது. 40 முதல் 50 சதுர...

15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

ஜேர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு ஜேர்மனியில்...

ஆடைகளின்றி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் : காரணம் என்ன?

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தைப் பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக அதில் பங்கேற்றார்கள். ”சீ ஆஃப் ஹல்”...

உடலே ஓவியமாக : ஓஸ்ரியாவில் உலக உடல் ஓவியத் திருவிழா!!(படங்கள்)

மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன். இந்த வகையான ஓவியத்திற்கு செங்கம்பளம் விரித்திருக்கிறது ஒஸ்திரியாவில்...

100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்!!

இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார்....

10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன் : சிரமப்படும் பெற்றோர்!!(படங்கள்)

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான். 192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை...