நிழற்படங்கள்

மது போதையில் மரம் கைது!!

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சியில் இந்தியா...

மாடுகள், எருமைகளுக்கான ஓட்டப் போட்டி!!

  இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் மாடுகள் மற்றும் எரு­மை­க­ளுக்­கான ஓட்டப் போட்­டிகள் அண்மையில் நடை­பெற்­றது. அலங்­க­ரிக்­கப்­பட்ட பல மாடு­களும் எரு­மை­களும் இப்­ போட்­டி­களில் பங்­கு­பற்­றின. மாகேபுங் எனும் இவ்­ வி­ளை­யாட்டு விழா பாலி தீவி­லுள்ள மேற்கு ஜெம்ப்­ரானா...

பிரிக்க முடியாத புலி சிங்க நட்பு : வியப்பில் மக்கள்!!(படங்கள்)

  பொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது. ஆனால் இந்த புகைப்படங்கள் அவற்றை பொய்யாகியுள்ளது. ஜப்பானின் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்த சிங்கம் மற்றும் புலி குட்டிகள் இரண்டும் இணைப்பிரியாத...

தண்ணீரில் மணிக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் மோட்டார் சைக்கிள்!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய மோட்டார் சைக்கிளை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார். பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த ரிக்கேர்டே ஆஸேவெடே அந்த...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் : வியக்கவைத்த ஹொலிவுட் கலைஞர்!!

  ஹொலிவுட் சினிமா எடிட்டர் பிபாஷா ஷோம், இந்தியாவில் மிகவும் ஏழ்மையில் வாழும் சிலரை சந்தித்து, இதுவரை தனது முகத்தை புகைப்படத்தில் பார்த்திராத அவர்களை படம்பிடித்து, முதன்முதலாக தனது முகத்தை படத்தில் பார்க்கவைத்து, அவர்கள்...

5 வினாடிகள் ஒட்சிசன் இல்லாவிடின் என்ன நடக்கும்?

இந்த அண்டசராசரத்தில் அனைத்து உயிரனங்களும் உயிர் வாழ மிகவும் அத்தியாவசியமானது பிராணவ வாயுவாகும், இது நாம் அனைவரும் அறிந்ததே உலகம் ஓர் சரியான நடைமுறையில் செயற்படுவதற்கு இந்த பிரணவ வாயு மிகவும் அத்தியாவசியமானது. அவ்வாறான...

சைக்கிளோட்டப் போட்டியின்போது வீரர் மீது பாய்ந்த மான்!!

சைக்கிளோட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் மீது மான் ஒன்று மோதிய சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ட்ரையத்லன் எனும் மூன்றாம் போட்டியின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிறன்று சைக்கிளோட்டப்...

உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஜேர்மனியரால் உருவாக்கம்!!

  உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஒன்று ஜேர்மனி நாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 49 வயதான பிரேங் டோஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளின் நிறை 940 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய பிரேங் டோஸ்...

2 ஆயிரம் உணவுகள் சமைத்து கின்னஸ் சாதனை முயற்சி!!

இரண்டாயிரம் உணவுகளை தொடர்ந்து 50 மணி நேரத்தில் சமைத்து மதுரை சமையல் கலைஞர் கின்னஸ் சாதனை முயற்சியில் இறங்கியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (31) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் Longest...

கின்னஸ் சாதனையில் இடம்பெற விநாயகருக்கு 12.5 டன் எடையுள்ள லட்டு தயாரித்த பக்தர்!!

ஆந்திராவைச் சேர்ந்த இனிப்பு கடைக்காரர் ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12,500 கிலோ எடையிலான லட்டு தயாரித்து விநாயகருக்கு படைத்துள்ளார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன ராவ் என்ற அந்த நபர், இந்த பிரம்மாண்ட லட்டை...

மரணிக்க தயாராக இருக்கிறேன் : 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு!!

இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார். இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர்...

பாரிய முதலைகளுடன் மல்யுத்தம் நடத்தும் யுவதி!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், பாரிய முத­லை­க­ளுடன் 'மல்­யுத்தம்' நடத்­து­வதை பொழுது போக்­காகக் கொண்­டுள்ளார். புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த கய்லா கார்வி எனும் 24 வய­தான இந்த யுவதி 5 வய­தி­லி­ருந்து முத­லை­க­ளுடன் விளை­யாடி வரு­கி­றாராம்....

அமெரிக்க நகரின் கௌரவ மேயராக மீண்டும் தெரிவான நாய்!!

அமெ­ரிக்க நக­ர­மொன்றின் மேய­ராக நாய் ஒன்று மீண்டும் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. மின­சோட்டா மாநி­லத்தின் கோர்­மரன்ட் எனும் நகரில் கௌரவ மேய­ராக மேற்­படி நாய் தெரி­வு­செய்­யப்­பட்­டது. கோர்­மரன்ட் நகரில் நடை­பெறும் வரு­டாந்த விழா­வொன்றில் இத்­ தெ­ரிவு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு டொலர்...

அபூர்வ திறமையைக் கொண்டுள்ள அதிசய சிறுமி!!(படங்கள், வீடியோ)

காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார். காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற...

18 ஆண்டுகளாக சாப்பிடாமல் உயிர் வாழும் அதிசய பெண்!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 48 வயதான பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் தேனீர் மட்டும் குடித்து நலமாக வாழ்ந்து வரும் சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி...

கத்திகளை விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த நபர் : வயிற்றுக் குள்ளிருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டன!!

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 40 கத்­தி­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். 42 வய­தான ஜேர்னைல் சிங் எனும் இந் ­நபர், உலோ­கத்­தா­லான மேற்­படி 40 கத்­தி­க­ளையும் விழுங்கி­யி­ருந்தார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சில...