நிழற்படங்கள்

பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார்!!

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில்...

ஒவ்வொரு நாளும் 10 கிலோ நூடுல்ஸ் சாப்பிடும் இவர் மனிதரா இல்லை மாமிச மலையா!!

மலேசியாவின் சிபு பகுதியைச் சேர்ந்த சியா ஜி ஹெர்ங்கின் உடல் பருமனை கண்டு பலர் திகைத்து போய் உள்ளனர். குறித்த நபர் கடந்த 10 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் 10.5 கிலோ (30...

300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம் : திடீரென கண் விழித்ததால் பரபரப்பு!!

மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில் Guadalajara என்ற தேவாலயம் உள்ளது. இந்த...

ஓர் மனிதனை இன்னொரு மனிதன் கொன்று சாப்பிட முடியுமா?

அட என்னடா இப்படியான கேள்வியை கேட்கிறான் என்று பதிவை பார்க்காமல் போய்விடாதீர்கள் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன். இவ்வாறான செயல்கள் மனிதனால் முடியாவிட்டாலும் தான் மனிதன் என்ற மனநிலையில் இல்லாத அரக்கர்கள் செய்யும் வேலையாக கூட...

காதலுக்கு எதுவுமே தடையில்லை : சாதனை தம்பதிகளின் சுவாரஸ்யமான கதை!!

பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26). இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன் 3 அடி 11 அங்குலமும், லாரா...

விமானத்தின் ஜன்னல் எதற்காக வட்டமாக இருக்கிறது என்று தெரியுமா?

விமானங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். விமானத்தின்...

ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. தொழிலதிபர் வாங்...

இரு தலைகளைக் கொண்ட பசுக்கன்று!!

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பசுவொன்று இரு தலை களைக் கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இரு தலைகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு காணப்படுகின்றன. நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு வாய்களைக் கொண்ட இக் கன்றை...

மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட நுண்ணிய தேசியக் கொடி வடிவமைப்பு!!

  மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம்...

கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி!!

இங்­கி­லாந்தில் நேற்­று ­முன்­தினம் கட­லுக்கு மத்­தியில் கிரிக்கெட் போட்­டி யொன்று நடத்­தப்­பட்­டது. இங்­கி­லாந்து பிர­தான நிலப்­ப­ரப்­புக்கும் இங்­கி­லாந்தின் தென் பகுதியிலுள்ள வைட் தீவுக்கும் இடை­யி­லான கடற்­ப­கு­தி­யி­லுள்ள மணல் திட்டில் இப்போட்டி நடை­பெற்­றது. ஐலன்ட் செய்லிங்...

கம்போடியாவில் மூங்கில் ரயில் சேவை : குறைந்த விலையில் வித்தியாசமான அனுபவம்!!

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது. பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும்...

8 ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசிகளை நாய்க்காக வாங்கிய நபர்!!

  சீனாவின் மிகப் பெரிய செல்வந்தரான வாங் நியன்லின்னின் மகனான வாங் சிகொங் (28 வயது) தனது செல்லப் பிராணியான நாய்க்காக ஐபோன் 7 கையடக்கத் தொலைபேசிகள் எட்டை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொகோ என்ற அந்த...

பெரியவர்கள் விளையாடிய குழந்தைகளின் விளையாட்டு!!

குழந்­தைகள் உறிஞ்­சு­வ­தற்­காக வழங்­கப்­படும் டீட்­டரை வாயில் வைத்­துக்­கொண்டு நீண்ட தூரம் துப்பும் போட்­டி­யொன்று ஜேர்­ம­னியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. பிராங்பர்ட் நக­ருக்கு அரு­கி­லுள்ள நைடெரோ எனும் இடத்தில் நடை­பெற்ற இப்போட்டியில் குழந்­தைகள் அல்­லாமல் பெரி­யோர்­களே பங்­கு­பற்­றி­யமை...

உடல் முழுவதும் முடியுடன் பிறந்த வினோத குழந்தை : அதிர்ச்சி புகைப்படங்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் விட்டல்(30), மனிஷா ஷம்பாஜி(22) ஆகிய தம்பதிகளின் 5 மாத குழந்தை பிறக்கும் போதே லட்சத்தில் ஒருவருக்கு வரும் Werewolf Syndrome என்னும் விசித்திர நோயுடன் பிறந்தது. கை,...

தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பு!!

நியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ´அமெரிக்கா´ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான்...

உடல் முழுவதும் பச்சை குத்தி பெண் கின்னஸ் சாதனை!!

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் அதாவது 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார். இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனியர் சிட்டிசன்...