நிழற்படங்கள்

எவரும் கண்டிராத பிரமாண்டமான திருமண அழைப்பிதழ் : இணையத்தில் பரவும் காணொளி!!

திருமண வைபவத்தில் அழைப்பிதழ் மூலமே, திருமண வீட்டாரின் செல்வச் சிறப்பை சிலர் வெளிகாட்ட எண்ணுவர். இதுவரை காலமும் நாம் பார்த்துள்ள மற்றும் அறிந்துள்ள ஆடம்பர அழைப்பிதழ் என்பது அதிக விலையிலானதாகவோ, அல்லது அழைப்பிதழுடன் சில...

வடமராட்சி மண்ணில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார்!!(படங்கள்)

வடமராட்சி - வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) பிற்பகல் 5 மணிக்கு வங்கக்கடலில்  இடம்பெற்றது . அதன்போது   திருமால் மணலில் எழுந்தருளிய காட்சியை  வேலணையை சேர்ந்த சுகுமார்   என்ற இளைஞன்   மிக...

3 கைகளுடன் அதிசய சிறுவன்!!

நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது. இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...

பாரிய கரடியை வீட்டில் வளர்க்கும் தம்பதி!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பாரிய கரடியொன்றை தமது வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். சுமார் 1,500 இறாத்தல் (680 கிலோ­கிராம்) எடை கொண்­ட­தாக இந்த கரடி உள்­ளது. எனினும், இக்­ கரடியுடன் இவர்கள் கொஞ்சி...

சுயமாக தன்னை சமநிலைப்படுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் அறிமுகம்!!

சுய­மாக தன்னை சம­நி­லைப்­ ப­டுத்­தக்­கூ­டிய மோட் டார் சைக்­கிளை பி.எம்.டபிள்யூ நிறு­வனம் அறிமுகப்­படுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தின் சான் ட்ட மோனிக்கா நகரில் நடை­பெற்ற கண்­காட்­சி­யொன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்­தப்­பட்­டது. ஜேர்­ம­னியைச்...

உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்!!

பெல்­ஜி­யத்தில் 1,190.5 கிலோ­கிராம் (2623 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய பூசணிக்காய் அறுவடை செய்யப்­பட்­டுள்­ளது. உலகில் இது­வரை அறு­வடை செய்­யப்­பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கருதப்­ப­டு­கி­றது. ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பிர­மாண்ட பூசணிக்காய் சம்­பி­யன்ஷிப்...

ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு!!

ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. வண்ணத்து...

உலக ரசிகர்களை கலங்கடித்த மொடல் அழகி : இவரிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

செனிகல் நாட்டை சேர்ந்த இளம் மொடல் அழகியான Khoudia Diop தனது கறுப்பு நிற கவர்ச்சி தேகத்தால் ரசிகர்கள் அனைவரயும் கட்டிப் போட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறான இவரது கறுப்பு நிற தேகம், கவர்ச்சியான தோற்றம்...

பிரபல பூனைக்கு சிலை வைத்த துருக்கி அரசு!!

துருக்கி மக்களின் அன்பை வென்ற “டொம்பிலீ“ என்ற பூனையை நினைவுகூரும் வகையில், அந்நாட்டின் இஸ்தம்புல் நகரில் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. டொம்பிலீ துருக்கி மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்த பூனையின்...

தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாதக் குழந்தை!!

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும்...

ஸ்பெய்னில் மனிதக் கோபுர நிர்மாணப் போட்டி!!(படங்கள்)

  மிக உய­ர­மான மனிதக் கோபு­ரங்­களை நிர்­மா­ணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்­கோனா நகரில் நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது. 18 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து வரு­டாந்தம் இரு தட­வைகள் இப்­போட்டி நடை­பெ­று­கி­றது. இம்­முறை பல நக­ரங்­களைச் சேர்ந்த 32 அணிகள்...

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தைகள்!!

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை வைத்தியசாலைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில்...

14 கிலோ எடை கொண்ட பூனை!!

அமெ­ரிக்­கா­வி­லுள்­ள­ ­பூ­னை­யொன்று 14 கிலோ­கிராம் (31 இறாத்தல்) எடையைக் கொண்­டுள்­ளது. நியூ ஹாம்ப்­ஷயர் மாநி­லத்தின் வோட்­ட­விலே வெலி நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் இப் பூனை வசித்து வரு­கி­றது. 8 வருட வய­தான இப் பூனைக்கு லொகான்...

வீதிகளில் தேங்கியுள்ள நீரில் தாய்லாந்து பெண்களின் விநோத குளியல்!!

  தாய்லாந்தில் சீரற்ற நிலையிலுள்ள வீதிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள் சிலர் வீதிகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டுள்ளனர். பேங்கொக் நகரில் வசிக்கும் 'பாம்' எனும் மொடல் தாய்லாந்தின்...

வெளிப்படையாகத்  தெரியும் கண்ணாடி கழிவறையை நிர்மாணித்த சீனா!!

சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி பாலத்தை நிர்மாணித்த சீனா, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான்...

பாலைவனத்தில் இராட்சத டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு!

மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் இராட்சத டைனோசர் ஒன்றின் காலடித்தட  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் பற்றிய விபரங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள்...