சீண்டிய இளைஞனை கொலை வெறியோடு துரத்தும் யானை!(வீடியோ)
சாதுவான மிருகங்களுள் ஒன்றான யானை அதனை சீண்டியவர்களை சும்மா விடாது.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல் பசியாற்றிக்கொண்டிருந்த யானையை சீண்டியதால் நேர்ந்த கதியைப் கொஞ்சம் பாருங்கள்..
இந்த அதிசயத்தை உங்களால் நம்ப முடிகின்றதா?(படங்கள்)
சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்ணிமையை நீளமாக வளர்த்ததன் மூலம் உலகின் மிக நீளமான கண்ணிமைக்கு சொந்தக்காரர் என்று சாதனை படைத்துள்ளார்.
கண் இமையில் இவ்வளவு அதிகமான முடிகள் வளர்வதற்கு சாத்தியம் இல்லையொன்றாலும், சில ஹோமோன்...
நாய் வாகனம் ஓடி பார்த்திருக்கின்றீர்களா?(வீடியோ)
இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் மறுக்கமுடியாத உண்மை. "Driving Dogs" என்ற அமைப்பொன்று நாய்களுக்கு வாகனம் ஓட்ட பயிற்சியளித்து வருவதுடன் இந்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது.
பூனைகளாக மாறிய புலிகள்(படங்கள் இணைப்பு)
தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.இது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
நடுவானில் இருந்து குதித்து ரஷ்ய பெண்கள் சாதனை!! (வீடியோ இணைப்பு)
ரஷ்யாவில் பெண் வீராங்கனைகள் 101 பேர் நடுவானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். ரஷ்யாவின் "பேர்ல்ஸ் ஒப் ஸ்கைடைவர்ஸ் என்ற பராசூட் வீராங்கனைகள்" அணியின் கேப்டன் இரினா சினிட்சினா என்பவர்...
என் வாழ்க்கை நீயே.. மலேசிய கலைஞர்களின் முதல் படைப்பு..!
"என் வாழ்க்கை நீயே" எனும் புதிய காதல் படைப்பை சிவஷங்கர் எனும் இளம் இசைக்கலைஞர் 12.07.2013 அன்று வெளியிட்டுள்ளார்.
Rhythmic R3volutionZ சார்பாக சுதனேஷ் மற்றும் பவித்ரா பாடியுள்ள இப்பாடலுக்கு இளம் இசையமைப்பாளர் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
வளர்ந்துவரும் இக்கலைஞர்களின் இப்பாடலானது மலேசியாவில் மிகுந்த வரவேற்ப்பை...
இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு..
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற...
யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அந்த சிரிப்பு மனிதரின் ஓவியம் நன்கு அறிமுகமானதாகும். மற்றவர்களின் தகவல், கருத்துகளை வேடிக்கையாக மறுதலிக்கும் சந்தர்ப்பங்களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறியீடாக...
இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? ( சுவாரஸ்ய படத் தொகுப்பு )
இத்தாலியைச் சேர்ந்த புகைப்படங்க கலைஞரான 48 வயதான கொலாருஸ்ஸோ என்பவரின் கற்பனையில் உருவான படைப்புகள்.
தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு
தலைவெட்டப்பட்ட கோழிகள், சேவல்களுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடிதுடித்தவாறு சிறிதுதூரம் ஓடிச்செல்லவும் கூடும் என்பதை பலர் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் தலையை இழந்த சேவலொன்று ஒன்றரை வருடகாலம் உயிர்வாழ்ந்தது என்றால் நம்ப...
என்னவொரு அதிசயம் – வீடியோ இணைப்பு
இவர் செய்யும் அதிசயத்தை கொஞ்சம் பாருங்கள்..
விமானத்தை பல்லால் இழுத்த நபர் – வீடியோ இணைப்பு
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய விமானம் ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்....
உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா (படங்கள் இணைப்பு)..
ஒஸ்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து இங்கே பாருங்கள்..
...
நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா?
நீங்கள் பயன்படுத்தும் நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா? கீழே உள்ள காணொளியை பாருங்கள்..
வித்தியாசமான புகைப்பட தொகுப்பு..
சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ள பிரபலமான, வித்தியாசமான புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணுங்கள் ..
...