உலகின் அதிகூடிய நீளமுடைய  இராட்சத முயல்!!(படங்கள்)

இங்கிலாந்தின் புரொம்ஸ்குரோவ் நகரில் இராட்சத முயல் ஒன்று வளர்ந்து வருகிறது.  இது 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும். இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும்...

ஒரேசமயத்தில் பிறந்த சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த வினோதம்!!

தாயொ­ரு­வ­ருக்கு ஒரே­ச­ம­யத்தில் கருத்­த­ரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரே­நாளில் ஒரே நேரத்தில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜி­யனி பினி...

திருநங்கையை மணக்கும் பலமான குள்ளமனிதர்!!(படங்கள்)

டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார். டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில்...

30 நிமிடங்களில் 444 கோழிக் கறியை உண்டு புதிய சாதனை படைத்த அதிசய நபர்!!

கோழிக்கறி உண்பதில் சிக்காகோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகள் (இறகுப்பகுதி) உண்ணும் போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 23ஆவது...

தடம்புரளும் ரயிலின் அதிர்ச்சிக் காணொளி!!(வீடியோ)

சுமார் மணிக்கு 91 மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டி ஒன்றில் காணப்பட்ட 22 பெட்டிகளில் 21 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் செக்குடியரசில் இடம்பெற்றுள்ளது.  

உலகில் வாழும் இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன்!

இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இம்மீனின் இரு வாய்­களும் உட்­பு­றத்தில் இணைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநி­லத்தின் ஏரியொன்றில் இம்மீன் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. “மேற்­படி மீனின் மேற்­புற வாய் திறந்து மூடு­கி­றது....

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை!!

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெ­ரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன....

நீண்ட கண் இமைகளுக்காக கின்னஸ் சாதனை படைக்கத் துடிக்கும் நபர்!!

நகம், தலைமுடி போன்றவற்றை பெரியதாக வளர்ப்பவர்களே தங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதை சாதனையாக நினைக்கும் நேரத்தில், ஒரு அங்குலத்தை தாண்டி வளர்வதற்கு வாய்ப்பே இல்லாத இமை ரோமங்களை மிகவும் சிரமப்பட்டு...

இசையின் படுதோல்வி : சுப்பர் சிங்கர் ஜுனியர் தொடர் நான்கின் முடிவுகள் தொடர்பான வாசகர் கட்டுரை!!

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைகாட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன். மிகச்சிறந்த பாடகர்கள்...

ஈழ உணர்வைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற ஜெசிக்கா : சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதம்!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாடல் போட்டியான சுப்பர் சிங்கரில் முதன்முறையாக ஈழத்தைச் சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் பரிசாக அவருக்குக் கிடைத்த 1 கிலோ தங்கத்தை இந்திய மற்றும் ஈழத்தில் உள்ள...

சுப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பூர்த்தி : ஒரு கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா!!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சுப்பர் சிங்கர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான...

கிளிநொச்சியில் இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!(படங்கள்)

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது. சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த குறித்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான...

வீட்டுப் பாடம் செய்ய மறந்த மாணவர்களை கொடுமை செய்த ஆசிரியை : அதிர்ச்சிக் காணொளி!!

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் உள்ளது வாசா அக்ரோபோங். இங்குள்ள பல் துறை கல்வி வளாகத்தில் ஆசிரியையாக இருப்பவர் கிறிஸ்டியனா ஓவுசு (22). இவரது வகுப்பில் 2 மாணவர்கள் வீட்டுப்பாடம்...

உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓவியம்!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒவியர் ஒருவர் வரைந்த ஒவியம் ஒன்று உலகிலேயே அதிகம் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோகென் என்பவர் 1892ம் ஆண்டு, தகிதி தீவை சேர்ந்த 2 பழங்குடி பெண்கள்...

தனது பாடலின் மூலம் அரங்கத்தையே அழ வைத்த சிறுமி!!(வீடியோ)

தனது பாடலின் இறுதித் தருணத்தில் தானும் அழுது, அரங்கத்தையே அழவைத்த இத்தச் சிறுமியின் திறமையை கொஞ்சம் பாருங்கள்..

வவுனியா சிவன் முதியோர் இல்லத்து பார்வையற்ற பாடும் திறமை கொண்ட கலைஞர்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் கீழ் பராமரிக்கபடும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மிருதங்கம் வாசித்தபடி தன்...