பிரம்மாண்ட குடை தயாரிப்பில் இந்தியாவின் கின்னஸ் சாதனையை முறியடித்த சீனா!!
மிகப்பெரிய குடை தயாரிப்பில் இந்தியாவின் உலக சாதனையை முறியடித்த சீனா, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடை தயாரிப்பு நிறுவனம், 23 மீட்டர் விட்டம், 14.4 மீட்டர்...
இளம் பெண்ணை பின்தொடர்ந்த “அணில்” கைது: விநோத சம்பவம்!!
ஜேர்மனியில் இளம்பெண்ணை தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறைபிடித்தனர். ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள பாட்ராப் பகுதியில் பொலிசாருக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது.
தன்னை ஒரு அணில்...
அழகிய சவப்பெட்டி ரெடி: மரணத்திற்கு முன்பே பெண்ணின் விசித்திர முடிவு!!
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கான சவப்பெட்டியை தயார் செய்து வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த மேண்டி மெக்கொய்ர்(62) என்ற பெண்மணிக்கு குழந்தை என்று யாரும் இல்லை, தனது சகோதரனின் மகளுடன்...
பச்சோந்தியிடம் தன் வீரத்தை காட்டும் பாம்பு – சுவாரசிய வீடியோ.!
கீரியும் பாம்பும் சண்டை போடுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு பாம்பு பச்சோந்தியுடன் சண்டை போட்டு பார்த்திருக்கிறீர்களா..? ஒரு பாம்புக்கும் பச்சோந்திக்கும் நடக்கும் சுவாரசியமான ஓர் குட்டி திகில் சண்டைக்காட்சிகளையே நீங்கள் இன்று பார்க்கப்போகிறீர்கள்.
https://youtu.be/rtkHNMk2jdE
இது சும்மா டிரெய்லர்தான்…வெறுப்பேற்றும் கொடூர வேட்டைக்காரி!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிக வெறுப்பாளர்களை சம்பாதித்தவர் என்ற பெருமை அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தைச் சேர்ந்த கொடூர வேட்டைக்காரி சப்ரினாவையே சேரும். எத்தனையோ பேர் தன்னை வெறித்தனமாக வெறுத்தாலும், அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல்...
கொக்க கோலா குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!
கொக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது...
இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத ரகசியத் தீவு!!
உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில்.
உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட...
எந்த நாட்டு மக்கள் அதிகளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள்??
எந்த நாட்டு மக்கள் அதிக சதவிகத அளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை 2015ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பு தயாரித்துள்ளது. இந்த...
உலகின் அதிவேக சார்ஜர் பஸ்; சீனா இயக்குகிறது!!
கிழக்குச் சீனாவில் அதிவேகமாக சார்ஜ் செய்து செயல்படும் மின்சார பேருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சார்ஜ் செய்து இயக்கப்படும் அதிவேக பேருந்து நேற்று செவ்வாய் கிழமை முதல், கிழக்குச் சீனாவின் நிங்க்போ மாகாணத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது....
40 விதமான பழங்கள் கொடுக்கும் மெஜிக் மரம்!!
அமெரிக்காவில் நியூயோர்க் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மெஜிக் மரத்தை விவசாயதுறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இவர்...
கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசயப் பெண்!!
பிரித்தானியாவில் பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன். இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி பெரிய அளவிலான...
உணவுக்காக நடனமாடும் கடற்காகம்!! (காணொளி)
கிரேட் பிரிட்டனில் உள்ள வால்ஷ் நகரில் நியூ குவாய் கடற்கரையில் உணவுக்காக நடனம் ஆடிய கடற்காகத்தின் செயல் பார்ப்பவர்களை வியப்படையச் செய்துள்ளது.
ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)
கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார்.
டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு...
வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)
வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் – புவிகரன்
நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...
மலைப்பாம்புடன் நட்புடன் பழகும் 2 வயதுச் சிறுமி!!(படங்கள்)
பிரித்தானிய மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த 2 வயது சிறுமியொருவர் உயிராபத்து விளைவிக்கக் கூடிய 15 அடி நீளமான மலைப்பாம்புடன் எதுவித அச்சமுமின்றி பழகி வருகிறார்.
அலிஷா மே கொவன் என்ற மேற்படி சிறுமியின்...
13 அடுக்குமாடிக் கட்டடம் நொடிப்பொழுதில் தரைமட்டமாகும் பிரமிக்க வைக்கும் வீடியோ!!
அமெரிக்காவில் புதிதாக ஹொக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரில் பார்க் அவெனியூ என்ற ஹொட்டல்...