தத்தெடுத்த குரங்கின் மீது சொத்துக்களை எழுதி வைக்கும் தம்பதிகள்!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர்....
உடம்பில் கத்தியால் குத்தி மரியாதை: இது இந்தோனேஷியா விநோதம்!!
இந்தோனேஷியாவில் உள்ள மக்கள் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விநோத விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்தோனேஷியாவின் செலும்பிங் (Selumbung) கிராமத்தில் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் குசாபா பூசே (Ngusaba Puseh) என்ற...
பாதங்களில் கொம்பு முளைத்த அதிசய பெண்!!
சவுதி அரேபியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கால் பாதத்திற்கு கீழ் விநோதமாக 3 கொம்புகள் முளைத்திருப்பதால் பல வருடங்களாக நடக்க முடியாமல் தவித்து வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
ரியாத் மாகாணத்தில் உள்ள Wadi...
அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த டாக்சி சாரதி!!
அயர்லாந்தில் செயலி (app) சார்ந்த டாக்சி சேவை வழங்கி வரும் நிறுவனம் ஹெய்லோ. சில தினங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் செயலி மூலமாக முன் பதிவு செய்த வாடிக்கையாளர்கள், வாடகைக்கு வந்த டாக்சியின்...
325,000 ரூபா செலவில் கோழிக்கு செயற்கை கால்!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், தான் வளர்க்கும் கோழிக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக 2500 அமெரிக்க டொலர்களை (சுமார் 325,000 இலட்சம் ரூபா) செலவிட்டுள்ளார். மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த அன்ட்ரியா மார்ட்டின் எனும் பெண்,...
படுக்கைக்கு முன் விளக்கை அணைப்பது யார்..விவாகரத்தில் முடித்த புதினம்!!
படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் யார் மின்விளக்கை அணைப்பது என்பது தொடர்பான சர்ச்சையால் எகிப்திய பெண்ணொருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். திருமணமாகி ஒரு வருடமே கடந்த நிலையில், இப்பெண் விவாகரத்து...
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சியில் அலறல்!!
ஓவராக மேக்கப் போடும் பெண்களால், அதிகபட்சமாக ஆண்கள் அழுது புலம்புவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஒருவருக்கு அது உளவியல் ரீதியான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அந்த மேக்கப் எந்த அளவுக்கு இருந்திருக்கும், மேக்கப் இல்லாத அந்த...
தில் இருந்தா உள்ளே வா: மிரட்டும் பேய் தீவு!!
மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம். பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச்...
14 பேரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தின்ற கொடூர பாட்டி!!
ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா ( வயது 68) அங்குள்ள ஒரு அடுக்குமாடியில் வசித்து வந்தார். கடந்த வாரம் இவரது நண்பர் வாலண்டினா உளனோவா ( வயது79) என்பவரை...
பறவை ஒன்று இறக்கையை விரித்தது போல் மேகம் காட்சி!!
புகைப்பட கலைஞர் டாட் கொன்னாகன் கடந்தவாரம் கனடாவில் உள்ள ஆல்பெர்ட்டாவில் லொய்டுமின்ஸ்த்தேர் பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்து எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது வானத்தில் மேக கூட்டங்கள் திரண்டு இருந்தன.ஒரு கட்டத்தில் அந்த மேகங்கள்...
வானூர்தியில் பறந்து பேயை விரட்டிய பாதிரியார்.. இத்தாலியில் சம்பவம்!!
இத்தாலியில் வானூர்தில் பறந்து பாதிரியர் ஒருவர் பேயை விரட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. இத்தாலியில் நேப்பின்ஸ் அருகே கேஸ்டெலாமேர் டி ஸ்டாபியா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. புனித...
ராஜஸ்தானில் பிடிபட்ட மனிதவடிவிலான சிறிய உயிரினம்!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பாவடி கிராமத்தில் கிராமத்தினர் தண்ணீருக்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மனித உருவம் கொண்ட உயிரினம் ஒன்று பூமிக்கு அடியில் இருந்து உள்ளது. ஆனால் இது...
ஜேர்மனியில் மீன் தொட்டி விரும்பிகளுக்கென அமைக்கப்பட்ட ஒரு தனித்தன்மையான ஹோட்டல்!!
ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டலில், தங்கும் அனுபவத்தை மாற்றியமைக்கும் விதமாக அங்கே மீன் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். மீன் தொட்டியில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? நம் வீட்டில் தங்கமீன்...
உலகிலேயே மிகவும் பெரிய விமானம்!!
உலகிலேயே மிகவும் பெரிய விமானமானது எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.இறக்கைகளுக்கிடையே சுமார் 365 அடி அகலத்தைக் கொண்ட இந்த விமானத்திற்கு ஸ்ராதோலான்ச் கரியர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது அந்த விமானம்...
திருமணமானதை மறந்த பெண் இரண்டாவது தடவையாக கணவரை திருமணம் செய்தார்!!
கார் விபத்தொன்றில் நினைவாற்றல் பாதிக்கப்பட்டு தனக்குத் திருமணமாகியுள்ளதை மறந்த பெண்ணொருவர், தனது கணவரை மீண்டும் திருமணம் செய்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண வைபவம் தொடர்பில் சர்வதேச...
உயிரினங்கள் வாழ தகுதியுடன் பூமியை போன்று 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!!
பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதி படைத்த கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப்ஸ் என்ற அதிநவீன டெலஸ்கோப் மூலம் ஆய்வு...