குதிரைகளுக்கு யோகாசன பயிற்சி!!

ஆர்ஜென்டீனாவில் சான் லூயிஸ் நகரிலுள்ள டோமா இன்டியா பாடசாலையானது குதிரைகளை சாந்தப்படுத்த அவற்றுக்கு யோகாசன பயிற்சிகளை அளிக்கும் விநோத செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. குதிரைகளுக்கு யோகாசன பயிற்சிகளை அளிக்கும் மேற்படி பாடசாலை ஒஸ்கார் என்பவராலும்...

குட்டி இள­வ­ர­ச­ராக மாறிய இளைஞர்!!

அமெ­ரிக்­கா­வை சேர்ந்த இளைஞர் ஒருவர், பிரித்­தா­னிய குட்டி இள­வ­ரசர் ஜோர்ஜ் போன்று ஆடை­ய­ணிந்து அதனை வீடியோ வடிவில் வெளி­யிட்­டுள்ளார். பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம்- கேட் மிடில்டன் தம்­ப­தி­யி­னரின் மூத்த மகன் ஜோர்ஜ் உல­க­ளவில் மிகவும்...

செல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..!

தற்போது உலகம் முழுவதும் ´செல்பி´ மோகம் அதிகரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் ´செல்பி´ எடுத்துக்கொள்கின்றனர். அப்போது கட்டிளமை பருவத்தினர் தங்களது தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில்...

நடுவீதியில் மலைப் பாம்புடன் ஆக்ரோஷமாக மோதிய நாக பாம்பு!!

சிங்கப்பூரில் நடு வீதியில் நாக பாம்பு ஒன்று மலைப்பாம்புடன் கடும் சீற்றத்துடன் மோதியதால் அந்த வழியாக சென்ற காரோட்டிகளும் பாதசாரிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சிங்கப்பூரின், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள...

தரையிலிருந்து 700 அடி உயரத்தில் குன்றின் விளிம்பில் குட்டிக் கரணம்!!

நோர்வேயில் றின்ஜ்டல்ஸவட்நெட் ஏரிக் கரையோரத்திலுள்ள தரையிலிருந்து 700 மீற்றர் உயரமான பூதமொன்றின் நாக்காக வர்ணிக்கப்படும் திரோல்துங்கா குன்றுப் பகுதியின் விளிம்பில் துணிகரமாக குட்டிக் கரணம் அடித்து பிரித்தானிய இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சுர்ரே...

ஓடும் புகை­யி­ர­தத்தில் விநோத திரு­மணம்!!

ஜோடி­யொன்று ஓடும் புகை­யி­ர­தத்தில் பய­ணிகள் மற்றும் விருந்­தி­னர்கள் முன்­னி­லையில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பேர்த் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண நிகழ்வு குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை...

பாதணி வடி­வான வாகனம்!!

ஈரானைச் சேர்ந்த பாத­ணி­களை சுத்­தி­க­ரிக்கும் தொழிலில் ஈடு­பட்­டுள்ள நப­ரொ­ருவர் மோட்டார் இயந்­திரம் பொருத்­தப்­பட்ட இராட்­சத பாதணி வடி­வான வாக­னத்தை அந்­நாட்டின் தலை­நகர் தெஹ்­ரா­னி­லுள்ள வீதி­களில் செலுத்திச் சென்று பார்க்கும் அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­தி­யுள்ளார். இது...

பிரசவ வலியை மறக்க இவர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்!!(வீடியோ)

அமெரிக்காவின் பொஸ்டன் நகரைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்துக்காக சமீபத்தில் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மகப்பேறின்போது, உச்சகட்ட பிரசவ வலியின் வேதனையை மறக்க கட்டிலின்மீது ஐபேடை வைத்துவிட்டு தனக்கு பிடித்தமான பாட்டை கேட்டபடி, துள்ளி...

மெக்சிகோவில் முதலைக்கு நடந்த விசித்திர திருமணம்!!

மெக்சிகோவில் அதிக அறுவடை வேண்டி சான் பெட்ரோ நகர மேயர் பாரம்பரிய வழக்கப்படி முதலையைத் திருமணம் செய்துகொண்டார். தெற்கு மெக்சிகோவின் கடற்கரை நகரமான சான் பெட்ரோவில் அதிக மீனவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும்...

அமெரிக்காவில் மேயராகப் பணியாற்றும் 3 வயது குழந்தை!!

மூன்று வயது குழந்தை ஒரு ஊரின் மேயராக முடியுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் வடபகுதியில் டோர்செட் என்கிற சிறிய ஊர் உள்ளது.வெறும் 22 குடும்பங்கள் மட்டுமே வசித்து...

ஆண்களே இல்லாத கிராமம்!!

வட கென்யாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம் தனது தனித்தன்மையால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம்புரு...

சிறைச்­சா­லைக்குள் பெரு­ம­ளவு போதை­வஸ்தை கடத்­திய புறா!!

சிறைச்­சா­லை­யொன்­றுக்குள் போதை­வஸ்தைக் கடத்­திய புறா­வொன்று அந்த சிறைச்­சாலைக் காவ­லர்­க­ளிடம் வச­மாக சிக்­கிய சம்­பவம் கொஸ்தா றிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. போதை­வஸ்து சகிதம் சான் ராபயல் டி அல­ஜு­யலா நக­ரி­லுள்ள லா றிபோர்மா சிறைச்­சா­லைக்குள் பிர­வே­சித்த மேற்­படி...

300 ஆண்டுகளாக பேய்கள் மட்டுமே வசிக்கும் கிராமம்!!

நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் வேலைவாய்ப்புக்காகவும், கல்வி மற்றும் இன்ன பிற வசதிகளுக்காகவும் மக்கள் கிராமங்களை காலிசெய்துவிட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85...

எரி­மலை உச்­சியில் திரு­மணம்!!

ஜோடி­யொன்று ஹவா­யி­லுள்ள எரி­ம­லை­யொன்றின் உச்­சியில் திரு­மண பந்­தத்தில் இணைந்து புதுமை படைத்­துள்­ளது. மைக் மற்றும் நிகொலி என்ற மேற்­படி ஜோடி உலங்­கு­வா­னூர்தி மூலம் 2,500 அடி உய­ர­மான எரி­மலை உச்­சியை சென்­ற­டைந்­துள்­ளது. இந்தத் திரு­ம­ணத்­திற்­கான அனு­ச­ர­ணையை...

உணவின்றி உயிர் வாழும் அதிசய இரட்டை தலை நாகம் – வீடியோ இணைப்பு!!

பாம்புகள் ஒன்றாக விளையாடாது என்பதால் பாம்புகளின் உரிமையாளர்கள் அதனை தனித்தனியாக பிரித்து வைத்தே வளர்ப்பது வழக்கம். ஒன்றாக இருந்தால், ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால்...

ராட்சத கைகள் கொண்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலொரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் சிறுவன் கலீம். பிறந்த நாள் முதல் சராசரியான மனிதர்களின் கைகளை விட பல மடங்கு அதிகம் கொண்ட கைகளுடன் பிறந்தான் சிறுவன் கலீம்.இந்த கைகளால் சிறுவன்...