குண்டை வெடிக்க வைக்கும் முன்னர் கதறி அழுத தற்கொலைக் குண்டுதாரி!!
சிரிய கிராமமொன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு முன்னரான இறுதித் தருணத்தில் கதறி அழுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாம் புஹாரி ஜமாத் போராளி குழுவைச்...
வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி!!
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நகரிலுள்ள வீதியொன்றினுடாக தனது விசேட வாகனத்தில் புதன்கிழமை பயணித்த போது, 5 வயது சிறுமியொருவர் ஒருவாறு பாதுகாப்பு தடையைத் தாண்டி வந்து பாப்பரசரிடம் தனிப்பட்ட...
ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி உருவெடுக்கும் இராட்சத மீன் சிக்கியது!!
பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் களவாய் மீன் சிக்கியது.இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு கடல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வியாழக்கிழமை கடலுக்குச் சென்றன. மன்னார்...
சலவைத்தூளை உண்ணும் விநோத பழக்கத்திற்கு அடிமையான பெண்!!
நியூஸிலாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் சலவைத் தூளை உண்ணும் தனது விநோத பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போராடி வருகிறார்.
வங்கானுயி பிராந்தியத்தைச் சேர்ந்த மிசேலா மார்ட்டின் (23 வயது) என்ற மேற்படி பெண், தனது...
புவியும், சந்திரனும் சுற்றுப்பாதையில் நெருக்கமாக பயணிக்கவுள்ளன!!
எதிர்வரும் 28ஆம் திகதி புவியும் சந்திரனும் தமது சுற்றுப்பாதையில் நெருக்கமாக பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக கடலில் கொந்தளிப்பு சில சமயங்களில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியை சுற்றி நிலவு பயணிக்கும்...
இனி சாப்பிடும் போதும் செல்பி எடுக்கலாம்!!
செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.
ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான, டோஸ்ட்...
கால்வாயிலிருந்து இரண்டாம் உலகப் போர் கால வெடிக்காத குண்டை மீட்ட 8 வயதுச் சிறுவன்!!
கால்வாயொன்றிலான படகுப் பயணத்தின் போது சக்தி வாய்ந்த காந்தம் பொருத்தப்பட்ட கருவியொன்றைப் பயன்படுத்தி கால்வாய் நீரில் மூழ்கியுள்ள உலோகப் பொருட்களை எடுக்கும் நடவடிக்கையில் பொழுதுபோக்காக ஈடுபட்ட 8 வயது சிறுவன் ஒருவனால் வெடிக்காத...
ஒரே சமயத்தில் 51 பேர் வேனொன்றில் தம்மைத் திணித்து உலக சாதனை!!
ஒரே சமயத்தில் 51 பேர் வேனொன்றுக்குள் தம்மை திணித்து புதிய உலக சாதனை படைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வொர்செஸ்டர்ஷியரில் மல்வெர்ன் எனும் இடத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக...
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கேக்!!
செல்வந்த அரேபிய குடும்பமொன்றுக்காக 4,000க்கு மேற்பட்ட வைரங் கள் பதிக்கப்பட்ட 50 மில்லியன் ஸ்ரே லிங் பவுண் பெறுமதியான உலகின் விலையுயர்ந்த கேக்கை பிரித்தானிய பிரபல நவநாகரிக வடிவமைப்பாளரான டெபி வின் ஹாம்...
பாரிஸ் நகரில் மதக் கூட்டத்தில் அரை நிர்வாண கோலத்தில் தோன்றி இரு பெண்கள் ஆர்ப்பாட்டம்!!
பிரான்ஸின் பாரிஸ் நகரின் மேற்கேயுள்ள பொன்டொயிஸில் இடம்பெற்ற இஸ்லாமிய கூட்டமொன்றின் போது, இரு பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலாடையின்றி அரை நிர்வாணக் கோலத்தில் மேடை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு...
பிள்ளையாரைக் கூட விட்டுவைக்காத செல்பி மோகம்!! முகபுத்தகத்தில் பிரபலமாகும் பரமசிவன் குடும்பத்தின் செல்பி...
நாளைய தினம் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த முறையும் வழக்கம் போல விதம் விதமான பிள்ளையார் சிலைகள் மக்களை அசத்த களத்தில் குதித்துள்ளன. பாகுபலி பிள்ளையார் இந்த...
வவுனியாவில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!!(படங்கள்)
வவுனியா மீள்குடியேற்ற கிரமாமான ஈஸ்வரிபுரத்தில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.
ஈஸ்வரிபுரத்தில் ரி.நியூட்டன் என்பவருக்கு சொந்தமான கோழியே மேற்படி அதிசயமான குஞ்சை பொரித்துள்ளது.
மேற்படி நான்கு கால்களுடன் பிறந்த இவ் அதிசய கோழிக்குஞ்சை ஊரவர்கள்...
விஷம் நிறைந்த மீனுக்கும் பாம்புக்கும் சண்டை!!
உலகின் மிக விஷம் நிறைந்த மீனுக்கும் பாம்புக்கும் இடையில் நடந்த சண்டை ஒன்றை, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.
அந்த நாட்டின் டார்வினுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு பாம்புக்கும் மீனுக்கும்...
முட்டையின் மேல்புறத்தில் அல்லா என்ற அடையாளம் : உலக சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றதாம்!!
முட்டை ஒன்றின் மேல்புறத்தில் அரேபிய எழுத்தின் வடிவத்தில் அல்லா என்ற வடிவம் காணப்பட்ட சம்பவம் ஐஸ்லாந்து பகுதியில் பதிவாகியுள்ளது.
ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் அனிஷா ஜூசாப் இவரது கணவர் பாரித் ஆகியோர் கேக் செய்வதற்காக முட்டை...
உலகின் மிகவும் விலையுயர்ந்த பொம்மை வீடு!!
8.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உலகின் விலையுயர்ந்த பொம்மை வீடு முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க கொலராடோ மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கலைஞரான எலெயின் டியஹ்ல் என்பவரால் 29 அறைகளைக்...
உடல் பருமனான பெண் இராட்சத வலை மூலம் வீட்டிலிருந்து மீட்பு!!
இரண்டாவது மாடியிலிருந்த தனது வீட்டின் வாசல் கதவு மூலம் வெளியேற முடியாது சிரமப்பட்ட உடல் பருமனான பெண்ணொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு இராட்சத வலை மூலம் மீட்ட சம்பவம் அமெரிக்க...