12 வயது சிறுவனை தவறுதலாக சுட்டுக்கொன்ற 11 வயது சிறுவன்!!
11 வயது சிறுவன் ஒருவன் தனது 12 வயது சகோதரனை தவறுதலாக சுட்டுக் கொன்ற விபரீத சம்பவம் அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தென் கரோலினாவைச் சேர்ந்த மேற்படி இரு சிறுவர்களும் ஒஹியோ மாநிலத்திலுள்ள...
சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் புதிய நல்லடக்க செயன்முறை!!
சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் முறையில் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான புதிய முறைமையொன்றை இரு வடிவமைப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர். இத்தாலிய வடிவமைப்பாளர்களான அனா சிற்றலி மற்றும் ராவோல் பிரெட் ஸெல் ஆகியோரால் இந்த புதிய முறைமை உருவாக்கப்பட்டு...
கைவிரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்தில் நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!!
இந்தியர் ஒருவர் தனது கைவிரல்களில் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 78 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர், தனது இடது கையில் உள்ள 5 கை விரல்களிலும், 909.6 செ.மீட்டர்...
தென்னந்தோட்டங்களில் அடிமைகளாக பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படும் குரங்குகள்!!
தாய்லாந்திலுள்ள கிராமப் பகுதிகளில் குரங்குகள் கொடூரமான முறையில் தினசரி தென்னந்தோப்புகளில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுவது தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி குரங்குகள் குட்டிகளாக கடத்தப்பட்டு ஒன்றுடனொன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விசேட பயிற்சிப் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அவற்றுக்கு...
கடற்கன்னியர்களாக மாறும் அமெரிக்கர்கள்!!
உலகளாவிய மக்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒருமுறையேனும், கடல்கன்னியைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்டு, தமது வாழ்நாளில் அவர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். கொலம்பஸ், இந்தியாவைத் தேடி கடல் வழியே பயணித்தபோது, கடல்கன்னியைப்...
விளையாட்டுப் போட்டிக்கான அனுமதிச்சீட்டுடன் தனது கணவரை இலவசமாக வழங்குவதாக அறிவித்த பெண்!!
அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து ரக்பி லீக் விளையாட்டின் மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்டிக்கான அனுமதிச் சீட்டுகளுடன் தனது கணவரை வழங்குவதாக அறிவித்து மனைவியொருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மக்கார்தி என்ற மேற்படி பெண் வாலாற்று முக்கியத்துவம் மிக்க...
மூக்குக்குப் பதிலாக குழாயுருவான கட்டமைப்புடன் பிறந்த குழந்தை!!
மூக்கிற்கு பதிலாக முகத்தில் இரு குழாய் போன்ற கட்டமைப்புகளுடன் அதிசய குழந்தையொன்று பெருவில் பிறந்துள்ளது.பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து 300 மைல் தொலைவில் சிம்பொத் நகரிலுள்ள டெல் நினோ மருத்துவமனையில் லொறினா ரொட்றிகுயஸ் ஸவலெதா...
நிதி சேகரிப்பதற்காக கடற்கரையில் நிர்வாண குளியல்!!
பிரித்தானியாவின் Druridge Bay பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் நூற்றுக்கணக்கானோர் நிர்வாணக்குளியலில் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற நாள் விடிகாலையில் 5.30 மணிக்கு Druridge Bay பகுதியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட...
9-வது மாடியில் இருந்து செல்பி எடுக்க முயன்ற மாணவனுக்கு நடந்த விபரீதம்!!
ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9-வது மாடியில் இருந்து தொங்குவதை செல்பி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்ற மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.கீழே விழுந்த மாணவன் படுகாயம் அடைந்த நிலையில்...
பார்வையின் தீவிரத்திற்கு ஏற்ப உருமாறும் விநோத மேலாடை!!
பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது அவரது பார்வையை திசை திரும்ப வைக்கவோ கூடிய வகையில் தனது தோற்றத்தை தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளும் மேலாடையொன்றை வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
தென் கலிபோர்ணிய பல்கலைக்கழகத்தில்...
சில நொடிகளில் மரம் ஏறும் 97 வயது பாட்டி!!
சத்தான உணவு நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் என நமது பெற்றோர் அவ்வப்போது நமது சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டும்போது கூறுவர். கிட்டத்தட்ட அதை உண்மையாக்கும் விதமாக ஒரு சீனப் பாட்டியின் வீடியோ இணையத்தைக் கலக்கி...
நாயுடன் தப்பிச்சென்று உயிர்பிழைத்த சிறுவன்!!
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிலிருந்து அக்கம்பக்கம் உள்ள நாடுகளில், உயிர்வாழ வேண்டி ஓடிவரும் அகதி வாழ்க்கைக்கு நடுவே, குடியேற புகலிடம் தேடி வந்த சிறுவன் தனது செல்ல நாயைப் பிரிய மனமில்லாமல்,...
அதிக உயிர்களை பலி வாங்கிய செல்பி!!
உலக அளவில் சுறா மீன்களை விட அதிகமானோரை செல்பி கொன்றுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு நல்ல செல்பி படம் எடுத்து அதை, உலகத்துக்கு காண்பிக்கும் ஆசையில் இந்த ஆண்டு மட்டும்...
105 வயதில் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை புரிந்த தாத்தா!
ஜப்பானை சேர்ந்தவர் டோகிசி மியாசாகி. 105 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக...
திமிங்கல வாந்தியை விற்று 16700 டொலர் சம்பாதித்த நபர்!!
கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவாங்க சென்றவருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.
திமிங்கலத்தின் குடலில் உருவாகும் சுரப்பி மூலம் கிடைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள், விலையுயர்ந்த வாசனை நறுமணப் பொருட்கள்...
6 அடி நீளமான பேய் மீன் கண்டதுண்டா??
ஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி...