விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!
அமெரிக்க எயார்லைன்ஸ் விமானமொன்றில் பயணம் செய்வதற்கு சக்கர வண்டியில் அழைத்துவரப்பட்ட மிகவும் பருமனான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்தப்பட்டமை அங்கிருந்தவர்கள் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹாங் என்றழைக்கப்படும் மேற்படி நாய் அதன் உரிமையாளரான...
சுவைமிக்க பழங்களை உண்ணும் ஆர்வத்தால் 16 அடி உயரமான மரத்தில் ஏறிய ஆடுகள்!!
தமக்குப் பிடித்த பெரி பழத்தை உண்ணும் முகமாக 16 அடி உயரமான பெரி மரத்தின் மீது ஆடுகள் ஏறி நிற்பதை வெளிப்படுத்தும் இந்த அரிய காட்சி மொரோக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது.
மரத்தில் கொத்துக் கொத்தாக கனிந்து...
கிளி போன்ற தோற்றத்தை பெற காதுகளை அறுவைசிகிச்சை மூலம் துண்டித்த நபர்!!
உலகில் தமது அழகை மேம்படுத்த பலரும் அழகு சத்திர சிகிச்சை செய்து கொள்வது வழமை. ஆனால் பிரித்தானிய பிறிஸ்டல் பிராந்தியத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது முகத்தை கிளி போன்ற உருவமுடையதாக மாற்ற தனது காதுகளை...
இனி பசி இல்லை – சாப்பாடு இல்லை – சூரியன் மட்டுமே!!
உடல் பருமனைக் குறைக்க அறிவியல் ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளாமல், பச்சிலை சாறுகளை குடித்து வாழ்ந்து வருபவர்கள் அதையும் தாண்டி தற்போது ஒரு வித்தியாசமாக மேனியைப் பேணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உடலின் அழகை அளவாக...
பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம்!! (வீடியோ இணைப்பு)
சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து...
இந்த கிளி செய்கிற வேலையை பாருங்கள்..! (VIDEO)
நாம் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவதெல்லாம் இளம் பிராயத்தில்தான். முதல் துளி மழை, சாக்லேட், சைக்கிள், முதல் கைக்கடிகாரம், முதல் கவிதை இது போன்ற சில விஷயங்களெல்லாம் நமக்கு ஒரு காலகட்டம்...
தாலாட்டைக் கேட்டு உறங்கும் 3 வார யானைக்குட்டி! (VIDEO)
இந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது.
வாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய்...
வீட்டுச்சுவரை இராட்சத தொலைக்காட்சி திரையாக மாற்றும் ஸ்மார்ட் மோதிரம்!!
ஒருவரின் கை அசைவில் இலத்திரனியல் உபகரணங்களையும் காட்சித் திரைகளிலிருந்து ஸ்மார்ட் ஒளிகள் வரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் மோதிரமொன்று இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் எம்யுவி இன்டரக்டிவ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள் ளது.
'பேர்ட்' என்ற மேற்படி...
பச்சோந்தியை போன்று உலகை பார்க்க உதவும் தலைக்கவச உபகரணம்!!
பச்சோந்திகளானது இடத்திற்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றிக் கொள்வதுடன் ஒரேசமயத்தில் பல திசைகளிலும் பார்க்கக் கூடிய கண்களைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் பச்சோந்தி போன்று உலகை ஒரே சமயத்தில் பல திசைகளில் பார்க்க உதவும் தலைக்கவச...
வளர்ப்புப் பறவைகளுக்கென 100,000 டொலர் பெறுமதியான சொத்தை எழுதிவைத்த பெண்!!
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரப் பெண்ணொருவர் தனது கிளி இனத்தைச் சேர்ந்த 32 வளர்ப்புப் பறவைகளுக்கு 100,000 அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்தை எழுதிவைத்து விட்டு இறந்துள்ளார்.
நியூயோர்க் நகரைச் சேர்ந்த லெஸ்லி ஆன் மன்டெல்...
ஓவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகன்!!
சமையலறை ஒவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகனொருவனின் உடல் உள் உறுப்புகள் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானதுடன் அவனது சிறுநீரகங்களும் செயலிழப்புக்கு உள்ளாகிய விபரீத சம்பவம் பிரித்தானிய பிர்மிங்ஹாமில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில்...
மதுபான போத்தலில் பல்லி. குடிமகன் அதிர்ச்சி!!
தமிழகம் கோவையிலுள்ள மதுபானக் கடை யில் வாங்கப்பட்ட மதுபானப் போத்தலில் பல்லி கிடந்த சம்பவம் குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவுத்தொழிலாளி ஒருவர், மதுபானக் கடை...
எருமைக்கும் முதலைக்கும் இடைப்பட்ட தோற்றத்துடன் பிறந்த கன்றுக்குட்டி!!
எருமை மாடொன்று முதலைக்கும் எருமைக்கும் இடைப்பட்ட தோற்றமுடைய விநோத தோற்றமுடைய கன்றுக்குட்டியை ஈன்ற சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
வாங்ஹின் பிராந்தியத்திலுள்ள ஹைரொக் எனும் இடத்தில் பிறந்த இந்தக் கன்றால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
48 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிரையின் கருப்பையில் குட்டி!!
ஜேர்மனியில் 48 மில்லியன் ஆண்டுகள் பழைமையான குதிரையொன்றுக்குரிய எச்சத்தின் கருப்பையில் பிறக்காத நிலையிலிருந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டார்ம்ஸ்டத் எனும் இடத்திலுள்ள கல் அகழ்வு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எச்சம் கருப்பையில் பிறக்காத நிலை யில்...
உணவு மோகத்தால் அவலநிலை!!
உடல் பருமனுக்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த வேளை மருத்துவர்களுக்கு தெரியாமல் பீஸா உணவை வரவழைத்தமைக்காக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட 800 இறாத்தல் நிறையுடைய நபர், தனது தந்தையின் வாகனத்தில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளான சம்பவம்...
முற்று முழுதாக கார்ட்போட்டால் உருவாக்கப்பட்ட ஆடம்பர கார்!!
ஆடம்பர கார்களை உற்பத்தி செய்யும் ஜப்பானிய லெக்ஸஸ் நிறுவனமானது முற்றுமுழுதாக கார்ட்போர்ட்டால் ( கடினமான மட்டை) உருவாக்கப்பட்ட காரொன்றை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்படி நிறுவனம் தனது ஆடம்பர கார்களுக்கான பிரசார நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே...