இறந்துபோன பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்! அதிர்ச்சியில் உறைந்த பேத்தி!!

பிரித்தானியாவில் இறந்த பாட்டியிடமிருந்து பேத்திக்கு குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வசித்த லெஸ்லி எமர்சன் (Lesley Emerson Age-59) என்கிற பெண் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது அவருடன்,...

போதையில் மயங்கிக் கிடந்த நபரின் முகத்தில் டாட்டூ வரைந்த நபர்கள்!!

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் மதுபோதையில் மயங்கிக்கிடந்தபோது மூக்குக் கண்ணாடி போன்று பச்சை குத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இவர் இரு வருடங்களுக்கு முன் உல்லாசப் பயணமொன்றை மேற்கொண்டு பிளக்பூல் நகருக்குச்...

பெயிண்ட் குடிக்கும் வினோத பெண்!!

ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான அலபாமாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நிறப்பூச்சினை (பெயின்ட்) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான ஹெதர் பீல் என்ற 43 வயதுடைய இப்பெண் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவலாக...

பந்தயம் கட்டி நிர்வாண ஓட்டம் ஓடிய வாலிபர்கள்!!

பாய்ஸ் சினிமா பட பாணியில் ரூபா 20 ஆயிரம் பந்தயம் கட்டி, பாகிஸ்தானில் நிர்வாண ஓட்டப் பந்தயம் நடத்திய வாலிபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாலிபர்கள் சிலர், Boys...

வேர்ப்பகுதியில் உருளைக்கிழங்கு தண்டுப்பகுதியில் தக்காளிப்பழம்!!

வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்குகளையும் தண்டுப் பகுதியில் தக்காளிப்பழங்களையும் கொண்டுள்ள விசித்திர தாவரமொன்று பிரித்தானியாவில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. டொம்டரோ என்ற மேற்படி தாவரம் ஒவ்வொன்றும் அதனது வேர் பகுதியில் உருளைக்கிழங்குகளையும் தண்டுப் பகுதியில்...

குடிபோதையிலிருந்த கணவரை அச்சுறுத்த வேடிக்கையாக துப்பாக்கியால் குறிபார்த்த மனைவி!!

குடி­போ­தை­யி­லி­ருந்த தனது கண­வரை நோக்கி வேடிக்­கை­யாக துப்­பாக்­கியைத் தூக் கிப் பிடித்த மனைவி தவ­று­த­லாக அவரை சுட்டுக் கொன்ற விப­ரீத சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது. ஹெர்­மொ­ஸில்லோ எனும் இடத்தைச் சேர்ந்த ரோஸா இஸெலா கொன்­ரெராஸ்...

தாடி வளர்த்தவர்கள் மனைவிக்கும் காதலிக்கும் துரோகம் செய்பவர்கள்!!

தாடி வளர்ப்­பது ஆண்­களின் நவ­நா­க­ரிக செயற்­பா­டுகள் சார்ந்த ஒன்­றா­கவே கரு­தப்­பட்டு வரு­கி­றது. ஆனால் அமெ­ரிக்கா மற்றும் இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட புதிய இரு ஆய்­வுகள் இவ்­வாறு தாடி வளர்த்­துள்ள ஆண்கள் ஆபாச சிந்­தனை மிகுந்­த­வர்களாகவும் சண்­டை­களில்...

செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட வாத்து!!

தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார் சூ பர்கர். இவர் விலங்குகள், பறவைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தக்கூடியவர். இவரிடம் இருந்த ஓஸ்ஸி என்ற வாத்துக்கு ஒரு கால் உடைந்துவிட்டது. வாத்து நடக்க முடியாமல் மிகவும்...

உடலுக்கு வெளிப்புறத்தில் இதயத்தை கொண்டுள்ள சிறுமி!!

ரஷ்­யாவைச் சேர்ந்த 6 வய­தான ஒரு சிறு­மியின் இதயம் உடலின் வெளிப்­பு­றத்தில் உள்­ளது. வீர்­ச­வியா பொருன் கொன்­சா­ரோவா எனும் இச்­சி­றுமி, இதயம் வெளிப்­பு­ற­மாக இருந்த நிலையில் பிறந்த போதிலும் உற்­சா­க­மா­ன­வ­ளாக காணப்­ப­டு­கிறாள். நடன...

பாம்புகளையே நடுங்க வைக்கும் விசித்திர கிராமம்!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் அப்பேர்ப்பட்ட பாம்புகளையே விளையாட்டு பொருளாக பார்க்கும் கிராமம் தான் செட்பல். கிழக்காசிய நாடுகள் பலவும் பாம்புகளை உணவுகளாக பயன்படுத்தும் வேளையில் இன்றும் பாம்புகள்...

97 வயதில் மேற்படிப்பை படித்து முடித்த அமெரிக்கப்பாட்டி!!

79 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்நிலைக்கல்வியை கைவிட்ட பாட்டி ஒருவர் தனது 97-ம் வயதில் அதே உயர்நிலை பள்ளியைக் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 1936-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரின் கத்தோலிக்...

டுவிட் அனுப்பும் கோழி!!

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள இறைச்சி உண­வு­களை விற்­பனை செய்து வரும் சிக்கன் ட்ரீட் எனும் உணவு விடு­தி­யின் டுவிட்டர் கணக்கை பெட்டி எனப் பெய­ரி­டப்­பட்­ட 4 வய­தான கோழி­ கையாள்­கி­றது. உணவகத்தின் பிர­சார நட­வ­டிக்­கை­யாக அக்கோழி­யை விடுதி...

டைட்டானிக் கப்பலிலிருந்து ஏறப்பட்ட பிஸ்கட் 15000 ஸ்ரேலிங் பவுண் விலைக்கு ஏலத்தில் விற்பனை!!

1912 ஆம் ஆண்டில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பனிப்­பா­றையில் மோதி விபத்­துக்­குள்­ளாகி மூழ்­கிய டைட்டானிக் கப்­ப­லி­லி­ருந்து சேத­ம­டை­யாத நிலையில் பெறப்­பட்ட பிஸ்கட் ஒன்று பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்ற ஏல­விற்­ப­னையில் 15,000 ஸ்ரேலிங் பவுண் விலைக்கு விற்­ப­னை­யகி­யுள்­ளது. வில்ட்­ஷி­ய­ரி­லுள்ள...

ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன்!!

தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக...

இறந்துபோன நபருக்கு குழந்தை பிறந்த மருத்துவ விநோதம்!

அமெரிக்காவில் கருவிலேயே இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை...

வீதிகளை சுத்தம் செய்து வறுமையில் வாழ்ந்து வந்த யுவதி அழகுராணியாக தெரிவானார்!!

வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும்...