தொட்டால் தோல் உரியும் வினோத குழந்தை : கவலையில் பெற்றோர்!

அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லிங்கன் நகரில் வசிக்கும் ஜாசன்-கிறிஸ்டி என்ற தம்பதியினருக்கு...

பல்கேரியர்களை திகைக்க வைத்த பச்சை நிற பூனை!!

பல்கேரியாவிலுள்ள கிராமமொன்றில் பச்சை நிறமான பூனையொன்று சுற்றித் திரிந்து பலரையும் திகைக்க வைத்துள்ளது. பல்கேரியாவின் கருங்கடல் பகுதியிலுள்ள வார்னா எனும் கிராம மக்கள் அசாதாரணமான நிறம் கொண்ட இந்த பூனையை பார்த்து வியந்தனர். இப்பூனை...

நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனை விழுங்கிய பெண்!!

நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனை விழுங்கிய பெண் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது நூடுல்ஸ்...

தலைமுடியை சாப்பிடும் விநோத பெண் – வயிற்றுக்குள் வந்த வினை

உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவரின் வயிற்றிற்குள் இருந்து 5 அடி நீளமுள்ள தலைமுடி பந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கவிதா குமாரி(15) என்ற பெண், முடியை சாப்பிடும் விநோத...

புளியமரத்தில் லட்சக்கணக்கான பேய் : திகிலூட்டும் திக் திக்.. உண்மை!!

சிறுவயதிலிருந்து பேய் இருக்கிறது என்றால், அது புளியமரத்தின் மீது தான் அமர்ந்திருக்கும் என்று கதை சொல்வார்கள்.இரவில் வெளியே விளையாட செல்லும் சிறுவர்களுக்கு, அங்கே பார் புளியமரத்தில் பேய் அமர்ந்திருக்கிறது என்று மிரட்டி வைப்பார்கள்.இந்த...

அதிசய முட்டை!!

காம்பு இல்லாத காய் எது என்று விடுகதை கேட்டால் முட்டை என்ற விடை கூறப்படுவது வழமையாக இந்தது. எனினும் தற்போது அவ்வாறு கூறமுடியாத சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அவிசாவளை வக பகுதியில்...

4 ஆண்டுகளுக்கு பின்பு வீடு திரும்பிய கிளி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டேரன் சிக் என்பவர் தனது வீட்டில் ஆப்பிரிக்க நாட்டு சாம்பல்நிற கிளியை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த கிளிக்கு அவர் ஒரு சில ஆங்கில வார்த்தைகளையும் பேச கற்றுக்கொடுத்து...

மிஸ்டர் பீனின் திருமண வாழ்க்கை முறிந்தது!!

மிஸ்டர் பீன் கதா­பாத்­திரம் மூலம் உலக புகழ் பெற்ற இங்­கி­லாந்தின் பிர­பல ஹொலிவூட் நகைச்­சுவை நடி­க­ரான ரோவன் அட்­கின்சன் (60வயது), தனது மனைவி சுனேத்ரா சாஸ்­தி­ரியை விவா­க­ரத்து செய்­துள்ளார். இதன் மூலம் இவர்­க­ளது...

கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புதக் காட்சி!!(காணொளி)

இலங்கை மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன. இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை...

தோல்வியில் முடிந்த பென்குயின்களின் தப்பிக்கும் முயற்சி : சிரிப்பு மூட்டும் வீடியோ!!

டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவிலிருந்து அனிமேஷன் படமான ‘மடாஸ்கர்’-ன் காட்சியில் வருவதைப்போல தப்பிக்க முயன்ற பென்குயின்களின் வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. சிறகுகள் இருந்தும் பறக்கமுடியாத நிலையில்,...

சிறையில் தேனிலவு!!

சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை...

பாடகியின் காதுக்குள் ஒரு வார காலமாக குடியிருந்த சிலந்தி!!

பிரபல ஜோர்ஜிய பிரித்தானிய பாடகியான கெதி மெலுவாவின் (Katie Melua) (30 வயது) காதில் ஒரு வார காலமாக சிலந்தியொன்று வாழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் பாடலைப்பாடும் போது அணியும் காதணி உபகரணம் மூலமே...

அமெரிக்காவில் 933 கிலோ எடையுள்ள பூசணிக்காய்!!

அமெரிக்காவில் அதிக எடை கொண்ட பூசணிக்காய்களை சாகுபடி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியே நிலவி வருகிறது. அங்குள்ள விவசாய நிலங்களில் 600, 700 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் விளைவதெல்லாம்...

தன்னை நாயாக நினைக்கும் கன்றுக்குட்டி!!

அமெரிக்கா கலிபோர்னியா பிராந்தியத்தில் உள்ள, 8 வாரக் கன்றாக சாகயிருந்த கோலியாத் என்ற கன்றுக்குட்டியை ஷாலே ஹப்ஸ் (17) என்கிற பாடசாலை மாணவி காப்பாற்றியுள்ளார். பலவீனமான நிலையில் இருந்த கோலியாத், ஷாலேவின் பாதுகாப்பில் அவளது...

அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)

அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில்...

இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்!!

ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக...