நின்று போன இதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர்பெற்றது!!

சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக...

சாரதி தூங்கிய நேரத்தில் பஸ்ஸை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு !!

உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட் டுள்ளன. அப்போது ஒரு பேருந்தின்...

எகிப்த் ஜனாதிபதியின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞருக்கு சிறை!!

எகிப்­திய ஜனா­தி­பதி அப்டெல் பட்டாஹ் அல் சிஸியின் புகைப்­ப­டத்தை கணி­னியில் போட்­டோஷொப் மென்­பொ­ருளைப் பயன்­ப­டுத்தி அவர் சிறு­வர்­களின் சித்­திரக் கதை­களில் வரும் கேலிச் சித்­திர கதா­பாத்­தி­ர­மான மிக்கி மவுஸின் காது­க­ளை­யொத்த காது­களை அணிந்­தி­ருப்­ப­தாக...

முட்டையை வைத்து இவர் செய்யுற வித்தையை பாருங்க!! (வீடியோ இணைப்பு )

முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. எனவே இதனை பற்றிய தந்திரங்களை இவர்...

தண்ணீரிலே ஓவியம்! அழகோ அழகு !

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, தண்ணீர் போன்றவற்றில் வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை...

காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்த காதலன்!!

பிரித்தானியாவில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்துள்ளார் காதலன் ஒருவர். பிரித்தானியாவின் Horwich பகுதியில் குடியிருக்கும் Jimmy Hailwood என்பவர் அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.பிரித்தானியாவில்...

மோதிரம் சிறியதாக உள்ளதால் காதலனின் திருமண கோரிக்கையை நிராகரித்த காதலி!!

சீனாவில் சிறிய வைர மோதிரத்தை கொடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய காதலனின் கோரிக்கைகை ஏற்றுக்கொள்ளாமல் காதலி சென்றுள்ளார்.சீனாவின் Chengdu நகரத்தில் வைத்து தனது காதலி மற்றும் பலபேர் முன்னிலையில், தனது நண்பர்களேடு...

12 மணிநேர மூளை அறுவைசிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக்கலைஞர் !!

இசைக் கலைஞர் ஒருவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையின் போது, வாயால் காற்றை ஊதி இசைக்கும் சாக்ஸபோன் இசைக் கருவியை இசைத்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது. கார்லொஸ் அகுயிலெரா...

பறவைகளுக்கான அழகிய பூங்கா!!

கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிய சிறிய மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அத்தோடு சுற்றுலாப்பயணிகள் மலை ஏறுதலில் ஈடுபடும்...

நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக்கை!!

நில நடுக்கத்தின் போது சிக்கிக்கொள்ளும் நபர்கள் உயிர் தப்பிக்க புதிய வகை படுக்கை ஒன்றை சீனா நாட்டின் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த புதுவகை படுக்கையானது, மிகக்கடுமையான நில நடுக்கத்தில் சிக்கிக்கொண்டால் கூட மனிதர்களை பத்திரமாக...

மனிதர்களை போலவே பேசி அசத்தும் காகம்!!

சொன்னதை சொல்லுமாம் கிளிபிள்ளை என்று சொல்வார்கள் என்னென்றால் அது நாம் என்ன சொல்கிறோமா அதை அப்படியே திரும்ப சொல்லும் அதுபோலவே இந்த காகம் செய்வதை பாருங்கள்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போலவே, காகங்களுக்குக் மிகவும்...

கேட்டதை விட ஐந்து மடங்கு பணம் கொட்டியதால் ஏடிஎம்மில் பரபரப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஐந்து மடங்கு பணத்தை வாரி கொடுத்த ஏடிஎம் மையத்தை ஏராளமான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் சிகார் அஜித்கர் என்ற...

குழந்தையின் மூக்கை நோக்கி வளர்ந்த மூளை!!

பிரித்­தா­னிய வேல்ஸ் பிராந்­தி­யத்தில் மூக்­கினுள் மூளை வளர்ச்­சி­ய­டைந்த நிலையில் பிறந்த 21 மாத பால­க­ன் ஒருவன் தொடர்­பான செய்தி பிரித்­தா­னிய ஊட­கங்­களில் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஒல்லி திரெஸி என்ற மேற்­படி பால­கனின் மூளை­யா­னது அவ­னது...

தனக்கு பதிலாக ரோபோவை பாடசாலைக்கு அனுப்பி கல்விகற்கும் 10 வயது சிறுமி!!

அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை...

இப்படி ஒரு அபாரமான யோகாவை வாழ்க்கையில் பார்த்ததுண்டா?? வீடியோ இணைப்பு

நாம் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனம் அமைதியை தருவது யோகா பயிற்சி தினமும் காலை நேரங்களில் செய்வது நல்லதாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து வயதினராலும் யோகா செய்ய முடியும். யோகா பயிற்சியில்...

கடல் நீர்மட்டம் உயர்வால் மெதுவாக சுழலும் பூமி

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால்,...