தாயும் மகளும் ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம்!!
பிரித்தானியாவில் தாய் மற்றும் மகளின் திருமணம் ஒரே மேடையில் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் ப்ரிஸ்டோல் (Bristol) நகரில் சுசன் ஸ்காட் வில்லியம்ஸ் (Susan Scott Williams Age-51) என்பவரின் மகள்...
முடக்குவாதம் ஏற்பட்ட பூனைக்கு சக்கர நாற்காலி
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகாமையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஹில்ஸ் பகுதியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த ஒரு பூனைக்குட்டியை தத்தெடுத்த ஒரு பிராணிகள் நலச்சங்கம் சக்கர நாற்காலியின் உதவியுடன் அந்த...
முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்!!
கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம்...
கிளியைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரை பணயம் வைத்த நபர்!!
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கிளியை காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து 30 அடி உயரமான மரத்தில் ஏறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 50 வயதான கென்னி...
காரில் பயணம் செய்த பசு – போலீசார் அதிர்ச்சி..!!
வீதியில் சென்றுகொண்டிருந்த காரொன்றை மறித்து சோதனையிட்டபோது, காருக்குள் பசுவொன்று இருப்பதைக் கண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது. ஸிபிக்னிவ் கிரபோவ்ஸ்கி (53) எனும் விவசாயி, மிருக வைத்தியர் ஒருவரிடம்...
நீச்சல் உடையில் விமான பணிப்பெண் தேர்வு!!
விமானப்பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கு சீனாவில் நடைபெற்ற தேர்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டிருந்தனர். ஓரியண்டல் அழகு (Oriental Beauty) என்ற மொடலிங் நிறுவனம் சீனாவின் குயிங்டோவில் (Qingdao) என்ற நகரில் வைத்து இந்த தேர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்...
வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டையர்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்துள்ளனர்.கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மேர்பேல் வலேன்சியா எனும் பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்தை பிறந்தன.
இதில் பெண் குழந்தை கடந்த...
மூக்கினால் தட்டச்சு செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!!
இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூக்கினால் அதிவேகமாக தட்டச்சு (ரைப்) செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 23 வயதான மொஹம்மத் குர்ஷித் ஹுஸைன் எனும் இந்த இளைஞர் கணினி விசைப்பலகையில் தனது மூக்கின்...
மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை: குணப்படுத்த முடியாமல் போராடிவரும் தாய்!!
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர், மூக்கு இல்லாமல் பிறந்த தனது குழந்தையை காப்பாற்ற போராடி வருகிறார். அமெரிக்காவில் உள்ள அலபாமா(Alabama) நகரில் வசித்து வந்த Brandi McGlathery என்ற பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம்...
கற்களை உண்ணும் எட்டு மாத கர்ப்பிணி!!
அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கற்களை உணவாக உட்கொள்கிறார். நியூயோர்க்கில் வசிக்கும் சில்வியா எனும் இப்பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பம் தொடர்பான விவரணப்படம் ஒன்றுக்காக இவர் கற்களை உண்ணும்...
வேலில் சொருகிய எலுமிச்சை ரூ.23 ஆயிரத்துக்கு ஏலம்..!!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே, கோவில் வேலில் செருகிய ஒரு எலுமிச்சை பழம் 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்று மீதுள்ள ரத்தினவேல் முருகன்...
காதலர்களின் விசித்திரமான நிச்சயதார்த்தம்!!
திருமண நிச்சயதார்த்தத்திற்காக புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த நிகழ்ச்சிக்காக சிறப்பான வடிவமைக்கப்பட்ட அலங்காரமான ஆடைகளை அணிந்து புகைப்படமெடுத்துக் கொள்வது வழமை. ஆனால் அமெரிக்க ஒரேகன் மாநிலத்தைச் சேர்ந்த பிரடி ஹொஜவொல் மற்றும்...
40 வருடங்களாக சிரிக்காத விசித்திர பெண்!!
பிரிட்டனை சேர்ந்த 50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற பெண் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லையாம். சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்...
கிளி பிறந்த நாளை கொண்டாடிய குடும்பம்!!
சத்தீஸ்கர் மாநிலத்தின், மத்பாரா நகரில் வசிப்பவர் சிந்தாமணி ராவ் போன்ஸ்லே. இவர், 25 ஆண்டுகளுக்கு முன், வன அதிகாரியாக பதவி வகித்தார். அப்போது, நாய் ஒன்று, கிளிக்குஞ்சை வாயில் கவ்விக் கொண்டு செல்வதைக்...
உயிரிழந்த குரங்கிற்காக 200 பேர் மொட்டை போட்ட விநோதம்!!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோவிலில் வசித்து வந்த குரங்கு ஒன்று உயிரிழந்தமைக்காக அப்பகுதியைச் சேர்ந்த 200 ஆண்கள் தலைச் சவரம் செய்து இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளனர். மேலும்...
2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி!!
நியூஸிலாந்தைச் சேர்ந்த அழகுராணியொருவர் 2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்டுள்ளார். 23 வயதான நேலா ஸிசர் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் ஏர்த் நியூஸிலாந்து அழகுராணியாக தெரிவானார். அவ்வருடம்...