104 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள்: நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?
பிரான்ஸ் நாட்டில் 104 வயதினை கடந்தும் இளம்பெண்களை போல் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் தங்களுடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ரகசியத்தை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளனர். மத்திய பிரான்ஸில் உள்ள Onzain என்ற...
ஒரு நாளில் 21 மணி நேரம் தூக்கம் விசித்திர பெண் !!
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நாளில் 21 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த ஹெலன் வாட்டார்சன் என்ற 36 வயது பெண்மணி க்ளையின் லெவின்...
ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாத அரசு ஊழியர்: பெரும் தொகை அபராதம் விதித்த நிர்வாகம்!!
ஸ்பெயின் நாட்டில் அரசு ஊழியர் ஒருவர் ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாததை கண்டறிந்த நிர்வாகம் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் உள்ள காடிஸ் பகுதியில் பொது விநியோகத்துறையில் பணியாற்றி வந்தவர் Joaquin...
இறந்த பெண்ணுக்கு 3 மாதம் கழித்து குழந்தை பிறந்த அதிசயம்..!
கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ள அதிசய சம்பவம் ஒன்று இத்தாலியில் இடம்ப்பெற்றுள்ளது. இத்தாலியிலுள்ள மில்லன் நகரின் சான் ராபெல் என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர்...
மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!!
பிரித்தானியாவின் மருத்துவர் ஒருவர் சேவை செய்யும் பொருட்டு தமது மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றிவந்து சிகிச்சை அளித்து வருவது பலரையும் வியப்படைய செய்துள்ளது.பிரித்தானியா மருத்துவரான ஸ்டீவென் ஃபெய்ப்ஸ் சாகச பயணத்தில் அதிக நாட்டம்...
ஐஸ்கிரீம் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து சிறை!!
இரு இளைஞர்களுக்கு, 8 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறுவர்களாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவனிடமிருந்து ஐஸ்கிறீம் ஒன்றையும் சூரியகாந்தி...
48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டுபவர்!!
ஒரு மனிதன் விடாமல் 48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டுகிறார். பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான விஷயம்தான். அதிலும் தனக்கு சொந்தமான காரில் தானே ஓட்டிச் செல்வது அற்புதமான அனுபவம்.இப்படி தனது ‘வால்வோ‘...
மரணத்தை கணிக்கும் அதிசய பூனை!!
அமெரிக்காவில் பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்தது சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் (Rote) தீவில் வசிக்கும் டேவிட் (David) என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பூனை...
சிறுவனுக்குக் கிடைத்த அதிசய காந்த சக்தி!!
மின்சாரம் தாக்கி மேக்னடிக் மேனாக மாறியுள்ளான் ரஷ்யாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை என்ற சிறுவன் சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில்...
பொடி பில்டிங் கங்காரு – பார்த்தால் அசந்துருவீங்க பாருங்க!!
கட்டுமஸ்தான தசைகளுடன் காணப்படும் கங்காரு ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. ரொஜர் எனப் பெயரிடப்பட்ட இந்த கங்காரு மனித பொடிபில்டர்களைப் போன்று காணப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு சிறு குட்டியாக இருந்த ரொஜர்,...
2015ம் ஆண்டில் அதிகளவில் பொய் பேசிய அரசியல்வாதிக்கான விருது: பிரான்ஸ் தலைவருக்கு கிடைத்தது!!
பிரான்ஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் குறித்து அதிகளவில் உண்மைக்கு எதிராக பொய் பேசியதற்கான விருது அந்நாட்டை சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவருக்கு கிடைத்துள்ளது.உலகிலேயே முதன் முதலாக பிரான்ஸ் நாட்டில் கடந்தாண்டு...
530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!!
ஸ்பெயினில் இருந்து டுபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் டுபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 வாரங்கள் முன்கூட்டியே...
சமையல் செய்ய தெரியாத மனைவி மீது வழக்கு போட்ட கணவன்: 6 ஆண்டுகள் சிறை!!
வீட்டு வேலைகளை சரியாக செய்யாத மனைவிக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள கணவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி நாட்டை சேர்ந்த Daniela Del என்பவர் Turin பல்கலைக்கழகத்தில் பொருளியல்...
கணவனின் தொந்தி பிடிக்கவில்லை : மனைவி விவாகரத்து..!
குவைத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்கு பெரிய தொந்தி இருந்தமையால் விவாகரத்து செய்துள்ளார். தனது கணவரின் தொந்தி மிகப் பெரிதாக இருப்பதாகவும் அதை குறைப்பதற்கான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தான் கோரியதாகவும் அப்பெண்...
25 அடி உயரத்தில் இருந்து குதித்த 9 வயது தைரிய சிறுமி!!
உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமி சோபியா தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 3–வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு...
மரதன் ஓட்டபந்தயத்தில் சுயமாக பங்கேற்று எலாம் இடத்தை வென்ற நாய்!!
வீட்டை விட்டு வெளியேறி பாதை தவறிய நாயொன்று மரதன் ஓட்டப் போட்டியொன்றில் சுயமாக பங்கேற்று 13.1 மைல் தூரம் ஓடி ஏழாம் இடத்தைப் பெற்ற சம்பவம் அமெரிக்க அலபாமா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.கடந்த சனிக்கிழமை...