கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்!!
எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால்,...
கணவரை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி!!
ஸ்பெயின் நாட்டில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிஸார் கைது செய்தனர்.ஸ்பெயினில் கலா மில்லொர் கடற்கரை ரிசார்ட் பகுதியில் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த ஹான்ஸ்...
70 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை திருமணம் செய்த காதலன்!!
இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன் (90). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 1940-ம் ஆண்டு பள்ளியில் படித்த போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார்....
கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி!!
அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார்.அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற...
ஏலியன் மீன்வகை கண்டுபிடிப்பு!!
மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்...
70 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்த காதலர்கள்!!
இங்கிலாந்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 70 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலியை கரம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன், தற்போது 90 வயதாகும் ராய் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்...
வானில் எரிந்து போன மர்மபொருள் : பறக்கும் தட்டாக இருக்குமோ என்ற பீதியில் மக்கள்!!
மர்மமான பறக்கும் பொருள் ஒன்று வானில் இரண்டு நிமிடங்களில் முற்றாக எரிந்து போன சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதியின் சொந்த நகரமான சென்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் வான் பரப்பில் இந்த சம்பவம்...
100 குழந்தைகள் பெரும் முயற்சியில் வைத்தியர்!!
பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற...
நாகபாம்பை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த இளைஞர்!!
இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நாகப்பாம்பொன்றை திருமணம் செய்துகொள்வதற்கு முயற்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தீப் பட்டேல் எனும் இந்த இளைஞர், சில வருடங்களுக்கு முன் பாரிச...
பிளாஸ்டிக் பைகளில் காற்று விற்பனை- சீனாவில் வினோதம்!!
பிளாஸ்டிக் பைகளில் காற்றை அடைத்து விற்பனை செய்கின்ற விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்று வருகின்றது. சீனாவின் லியாங்ஷன் மலைப் பகுதியில் வாழும் மக்கள் அங்கு குவியும் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மையான காற்றை பிளாஸ்டிக்...
‘மீன்களை பாதுகாப்போம்’ : மீன்களைக் கொண்டு நிர்வாண புகைப்படங்கள்!!
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதாவது மீன் இனங்களை பாதுகாக்க...
பின்னணிப் பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து மக்களை ஏமாற்றிய பிரபல தொலைக்காட்சி!!
அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று பிரம்மாண்ட குரல் தேடல் என்ற பெயரில் பாடல் நிகழ்ச்சி நடத்தியது. அதன் 5வது சீசனில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றார்.
ஆனால் இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை,...
விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் ஆனந்த் முதலிடம்!!
விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சுப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
சுப்பர் சிங்கர்...
பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட பெண்: அருகில் இருந்து உதவிய கணவர்!!
அமெரிக்காவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனது பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் அலாஹா மஜித். அழகுக்கலை நிபுணரான இவருக்கு ஒப்பனை செய்துகொள்வது என்பது...
ஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும்: சகோதரிகளின் ஆசை!!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு, தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.உலகில் இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் புதிதான விடயம்...
தொலைக்காட்சி நாடகங்கள் பார்க்கும் பெண்கள் தவறாமல் பார்க்க வேண்டிய வீடியோ!!
பெண்கள் அன்று மட்டுமல்ல எல்லா காலக்கட்டதிலுமே சீரியல் பார்ப்பதை விடுவதில்லை. அதிலும் தற்போது உள்ள குடும்ப பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெரிதும் அடிமையாகி வருகின்றனர் என்றே சொல்லலாம்.
கணவர், பிள்ளைகளை வேலைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும்...