கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ளும் பெண் குழந்தைகள்!!

நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர். இந்து மதம்...

50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!!

வியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள். 50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப்...

முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய நாய்!!

பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற...

கடலுக்குக் கீழ் படுக்கை அறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்!!

  டுபாய் கடற்­க­ரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்­ல­மாக அழைக்­கப்­படும் கட­லுக்கு கீழாக அமைந்த படுக்­கை­ய­றை­களைக் கொண்ட மிதக்கும் விடு­முறை வாசஸ்­த­லங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது. கடல் வாழ் உயி­ரி­னங்­களை நேருக்கு நேர்...

மாடு­க­ளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடு­க­ளுக்கு ஆடம்­பர திரு­மண வைப­வத்தை நடத்­தி­யுள்ளார். குஜராத் மாநி­லத்தின் பவ்­ந­கரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. அஹ­ம­தாபாத் நகரைச் சேர்ந்த வர்த்­த­க­ரான விஜய் பர்­சனா என்­ப­வரே...

காட்சிப் பொருளாகிறது தங்கத்தில் கழிப்பறை – பயன்படுத்தவும் முடியும்!!

அமெரிக்க நியூயார்க் நகரில் கக்கன் ஹேம் அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தால் ஆன கழிப்பறை விரைவில் நிர்மானிக்கப்பட உள்ளது.இதை பார்வையிடுவதற்கு மட்டுமின்றி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அருங் காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர்...

இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஆடு!!

மனிதனை மனிதனே மதிக்காமல் போட்டி, பொறாமை குணத்தோடு இருக்கும் இந்த நவீன காலத்தில், ஆடு ஒன்று சாதி, மதம் வேறுபாடின்றி துக்க வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது. அதோடு நில்லாமல், இறந்தவரின்...

வெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிவந்த பாம்பு!!(வீடியோ)

அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார்.இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிவந்த பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரத்தின் மையத்தில் ‘வைரம்’ என்றழைக்கப்படும் நடுப்பகுதியில்...

நுளம்புகளைக் கவர்ந்திழுத்துக் கொல்லும் விளம்பரப்பலகை!!(வீடியோ)

பிரே­சி­லி­லுள்ள சந் தைப்ப­டுத்தும் முகவர் நிலை­யங்கள் நுளம்­பு­களைக் கவர்ந்து கொல்லும் விளம்­பரப் பல­கை­யொன்றை வடி­வ­மைத்­துள்­ளன. றியோ டி ஜெனிரோ நகரில் காட்­சிப்­ப­டுத்தப் ­பட்­டுள்ள அந்த விளம்­பரப் பல­கை­யா­னது லக்ரிக் அமில கல­வை­யொன்றை வெளி­யி­டு­கி­றது. அந்தக்...

4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற கொடூர தாய்!!

மேற்கு வங்கத்தில் பெண்மணி ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரமிளா மோண்டல் (42) என்ற பெண்ணுக்கு...

விசித்திர நோயை கட்டுடல் மூலம் விரட்டியடித்த பெண்!!

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டிருந்த போபியாவை உடற்பயிற்சியின் மூலம் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் Cheshire, Northwich பகுதியை சேர்ந்தவர் லாரென் லிவின். சிறுவயது முதலேயே உணவு பதார்த்தங்களை...

100 கோடி பவுண் செலவில் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

பிரித்­தா­னிய மகா­ரா­ணியின் 90 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் 100 கோடி பவுண்களை (இலங்கை ரூபா­வில் 20,008 கோடி­) தாண்டும் என ஆய்வின் மூலம் தெரி­ய­­வந்­துள்­ளது. பிரித்தா­னி­ய...

வகுப்பறையில் தூங்கிய மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையை கொஞ்சம் பாருங்கள்!!

பெரும்பாலான வீடுகளில் காலை நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் சகஜம் தான். படுக்கையில் இருந்து குழந்தைகளை எழுப்ப, தாய் படும்பாடு சற்று சிரமம் என்றால் அது மிகையாகாது. இரவு நீண்டநேரம்...

வித்தியாசமான காதல் : கற்பாறையை திருமணம் செய்த வினோதப்பெண்!!

பாறைகளின் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பால், ஒரு அழகிய பாறையை ஒரு பெண்மணி திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான கலைஞர் டிராசி எமின்(51) பாறையை திருமணம்...

திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்து திரும்பிய மனிதன்!!

ஸ்பெய்னைச் சேர்ந்த நபர் ஒருவர், திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் தான் 3 தினங்கள் சிக்கியிருந்த பின்னர் உயிர் தப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இவர் கூறுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. 56 வயதான...

காமம் என்பது தீயடா பாடல் வெளியீடு!!

அண்மைக் காலமாக நமது நாட்டில் பரவிவரும் வன்புணர்வு கலாச்சாரத்தினையும் அதன் விளைவுகளையும் பற்றி எடுத்துரைக்கும் காமம் என்பது தீயடா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வரிகள் M.P.ஜெசி இசையமைப்பு மூர்த்தி சங்கர் கணேஷ் பாடியவர் கந்தப்பு ஜெயரூபன்