பகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்!!

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப் அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர். பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள். சூரியன் மறையத்...

திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ஒரே சமயத்தில் 4 குழந்தைகள்!!

கன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உருவத் தோற்­றத்தைக் கொண்ட 4 பெண் குழந்­தை­க­ளுக்கு பெற்­றோ­ரா­கியுள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி குழந்­தை­களின்...

புகைப்பழக்கத்திற்கு அடிமையான குழந்தை: 3 வயதில் 60 சிகரெட் குடித்த அவலம்!!

இந்தோனேஷியா நாட்டில் 7 வயது சிறுவன் ஒருவன் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் 16 சிகரெட்டுகளை குடித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஜாவா தீவில் உள்ள Cicapar என்ற சிறிய கிராமத்தில்...

பாம்பு கடித்து கரிக்கட்டையாக மாறிய சிறுமியின் கால்!!

விஷப்பாம்பு கடித்து விட்டால் 13 வயது சிறுமி ஒருவரின் கால் மிக ஒல்லியாக கரிக்கட்டை போன்று மாறியுள்ளது. வெனிசுலாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஒரு மாதத்திற்கு முன்பு விஷப்பாம்பு ஒன்று காலில் கடித்துள்ளது....

தங்கத் தகடுகளால் வடிவமைக்கப்பட்ட கார் துபாய் கண்காட்சியில் அறிமுகம்!!(படங்கள்)

  துபாயில் நடைபெற்று வரும் ‘குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016’ கண்காட்சியில் நிசான் நிறுவனம் புதுமையான கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கத்தினாலான ரேஸ் கார் ஒன்றை நிசான் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கத்...

பர்கருக்காக அண்ணனை சுட்டு கொன்ற தம்பி!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25). சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது. அதை பங்கிட்டு கொள்வதில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது....

கலிபோர்னியாவில் புதிய சட்டம்-ஆண் பெண் இருவரும் ஒரே கழிவறை!!

அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண...

நீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தை : பதற வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக நீச்சலடிக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், மஞ்சள் நிற ஆடை அணிந்து நீச்சல்குளத்தின்...

கின்னஸில் இடம்பிடித்த தங்கச் சட்டை மனிதர்!!

தங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.சுமார் 98,35,099 ரூபா செலவில் உலகின் மிக விலையுயர்ந்த...

31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

  சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது. பிறந்த அந்த குழந்தைக்கு...

உயிருக்காக போராடிய குழந்தையை விட்டு நகர மறுத்த வளர்ப்பு நாய்!!

பாரி­ச­வா­தத்தால் பாதிக்­கப்­பட்டு உயிர் காப்பு உப­க­ர­ணங்­களின் தய­வுடன் வாழ்­நாளை எண்ணிக் கொண்­டி­ருக்கும் 4 மாத குழந்­தையை விட்டு இரு வளர்ப்பு நாயொன்று நகர மறுத்த மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­ஸோரா...

பாதியில் நின்ற ரோலர்கோஸ்டர், காப்பற்றும் படி கதறி அழுத மக்கள்!

பிரித்தானியாவின், Staffordshire-ரில் உள்ள தீம் பார்க்கில், மக்கள் சவாரி செய்த ரோலர்கோஸ்டர் பாதியில் கோளாறாகி நின்றதில், அதில் பயணம் செய்த மக்கள் தங்களை காப்பற்றும் படி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில்...

கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகில் பயணம்!!(வீடியோ)

  கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகொன்றைப் பயன்படுத்தி நதியொன்றில் பயணம் செய்து பிரித்தானியர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். ஹரி டவியர் மற்றும் சார்ளி வோலர் ஆகிய மேற்படி இருவரும் தொழிற்சாலைகளிலிருந்து வீசப்பட்ட கடதாசி பொருட்களை...

பச்சை நிறமாக பாயும் நதிகள் : காரணம் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள், கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக காட்சியளித்தன. இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நதிநீர் மாசடைந்துள்ளதால்தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக மக்கள்...

உலகின் முதலாவது கதைக்கும் பூனை… நம்பமுடியாத அதிசயக் காட்சி!!

கார்ட்டூன்கள் மற்றும் விஞ்ஞானபூர்வமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் பூனைகள் கதைப்பது போன்ற கதாபாத்திரங்களை பார்வையிட்டிருப்பீர்கள். எனினும் அவை கதைப்பதை நேரடியாக பார்த்திருக்கின்றீர்களா? ஆம் நவீன தொழில்நுட்பத்தில் அதுவும் தற்போது சாத்தியமாகியுள்ளது.

பிரிய விரும்பாத ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்!!

தாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோ­த­ரிகள், தாமாக கைக­ளையும் கால்­க­ளையும் பயன்­ப­டுத்தி நட­மா­டவும் ஆடை அணி­யவும்...