ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இளைஞனின் நாக்கை துண்டாகிய பெண்!!
பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற இளைஞரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.தெற்கு பிரான்சிலுள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த...
வியக்கவைக்கும் பைடர் மேன் என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன்!!(படங்கள்)
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார்.
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது உடல் அவயங்களை வளைத்துக்...
29 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்த 69 வயது முதியவர்!!
69 வயது முதியவர் 29 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்த கொடுமையைப் பாருங்கள் இப்படி இன்றைய சமூக கட்டமைப்பு எப்படி மாறியுள்ளது.
சமகால காலாசாரம் இப்படி மாறியுள்ளது இதனால் ஏற்படும் சமூக விளைவுகள் எப்படி...
உலகின் மிகவும் நீளமான பீஸா!!
உலகப் பிரபலம் பெற்று விளங்கும் பீஸா உணவின் பிறப்பிடமான இத்தாலிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர்கள் உலகிலேயே மிகவும் நீளமான பீஸா உணவைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
2,000 கிலோகிராம் மா, 1,600...
ஏலத்தில் புதிய சாதனை படைத்த இளஞ்சிவப்பு வைரம் ”யுனிக் பிங்க்”!!
”யுனிக் பிங்க்” (Unique Pink) எனப் பெயரிடப்பட்டுள்ள மிக அரிதான இளஞ்சிவப்பு வைரம் 31.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு வைரங்களிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை இது...
கொலைகாரர்களிடமிருந்து பெண்ணைக் காப்பாற்ற முயன்ற பசுமாடு : அதிர்ச்சி வீடியோ!!
இந்தியாவில் மத்தியபிரதேசத்தின் குவாலியரில் பெண்ணை கத்தியால் தாக்கிய கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்ற பசுமாடு ஒன்று முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது சீமா குஜ்ஜர் என்ற...
திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்!!
அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சட்)...
கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை
கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து வைத்தியர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட்...
மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை!!
துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது,
நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும்...
14 வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு : 390 கோடி கேட்டும் உரிமையை விற்க மறுப்பு!!
மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல...
செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!
நியூஸிலாந்திலுள்ள வங்கியொன்று வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கும் தனது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விநோதமான விடுமுறையை வழங்குவதாக அறிவித்துள்ளது.பெற்றோர்கள் தமது புதிதாக பிறந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு வழங்கப்படும் விடு முறையை ஒத்ததாக இந்த விடுமுறை...
ஆவி மகனுக்கு பெண் சடலத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!
சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் சடலத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக...
இங்கிலாந்தில் விசித்திர உணவகம் : ஆர்வத்தில் மக்கள்!!
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்று தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஹோட்டல் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
நவீன கால உணவு முறையில் முற்றிலும் மாறுபட்ட...
அப்பிளில் சுடுநீரை ஊற்றுவதால் நடக்கும் அதிர்ச்சிக் காட்சியைப் பாருங்கள்!!(காணொளி)
தினமும் அப்பிள் சாப்பிடுவதால் எராளமான நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்பிளில் நிறைய சத்துகள் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
அப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது....
உடல் முழுதும் ரோமங்கள் வளர்ந்து அவதியுறும் சிறுமி!!
வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ஓநாய் நோய் என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.
பிறக்கும்போதே இவரது முகத்தைச்...
அயர்லாந்தில் சிறை கைதி விழுங்கிய கைத்தொலைபேசி அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது!!
அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 29 வயது கைதி சிறைக்காவலர்களுக்கு பயந்து சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார். விழுங்கிய 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர்...