ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் நாட்டு பெண்.. 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வந்தபோது மலர்ந்த சுவாரஸ்ய காதல்!!
இந்தியாவில்..
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் கெமில். இவர் கடந்த...
குழந்தையே பிறக்காது என்ற பெண்ணுக்கு 11வது மாதத்தில் 1ம் திகதியில் பிறந்த 11வது குழந்தை!!
ஐரோப்பாவில்..
ஐரோப்பாவில் இளம் பெண் ஒருவர் கர்ப்பம் தறித்த 11வது மாதத்தில் 11-ந் திகதியில் அவரது 11வது குழந்தையை பெற்று எடுத்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சது நார்ட்லிங்...
பொம்மையை மணந்த இளம்பெண் : கணவன் துரோகம் செய்ததால் ஊசலாடும் திருமண வாழ்வு!!
மேலை நாடுகளில்..
மேலை நாடுகளில் மரத்தை திருமணம் செய்யும் பெண்கள், ஆவியைத் திருமணம் செய்யும் பெண்கள், ஏன், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்கூட உண்டு.
அவ்வகையில், Meirivone Rocha Moraes (37) என்ற பெண், Marcelo...
கன்று ஈனாமலேயே 24 நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு.. ஆசிர்வாதம் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டத்தில் கன்று ஈனாமலேயே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் கறப்பதை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது...
50 வருடங்களாக குளிக்காத உலகின் DIRTY மனிதர் : முதல் முறையாக குளித்த சில மாதங்களில் நடந்த சோகம்!!
ஈரானில்..
ஒவ்வொரு நாளிலும் அனைவருக்கும் அடிப்படையான சில கடமைகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக குளிப்பதும் பார்க்கப்படுகிறது. நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல விஷயங்களை சீராக வைத்துக்...
மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்… அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்த நபர் யார்? வியக்க வைத்த காரணம்!!
கென்யாவில்..
15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.
இந்த 15...
ஒப்பந்தப் பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் : மணமகளிடம் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
தமிழகத்தில்..
சனி, ஞாயிறுகளில் கிர்க்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகனின் நண்பர்களால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத்....
தமிழ்ப் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்த வெளிநாட்டவர் : இந்த ஒரே ஒரு காரணத்துக்காக தானாம்?
ஜெர்மனியில்..
ஜெர்மனி இளைஞர் ஒருவரை தமிழ் பெண்ணை தேடிப்பிடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அழகிய காதல் கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவியின்...
இரட்டையர்களை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்.. அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இடையில் இப்படி ஓர் ஒற்றுமையா?
வர்ஜீனியாவில்..
அவ்வப்போது, இணையத்தில் மிகவும் வியக்கத்தக்க வகையிலான செய்திகள் அல்லது நிகழ்வுகள் வெளியாகி, பலரையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைய வைக்கும்.
அந்த வகையில், US நாட்டைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் தொடர்பான செய்தி, தற்போது...
“105 குழந்தைகளை பெற்று வளக்கணும்”.. தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைகள் பிறந்ததும் திடீர் திருப்பம்!!
ஜார்ஜியாவில்..
ஜார்ஜியாவின் படுமி என்னும் பகுதியில் வசித்து வருபவர் Kristina Ozturk. இளம்பெண்ணான இவர், Galip Ozturk என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். கிறிஸ்டினா மற்றும் கலீப் தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம்.
இதன்...
திடீரென எழுந்து மேடையில் மணமகன் செய்த செயல் : திகைத்துப்போன மணப்பெண் ; வைரல் வீடியோ!!
இணையத்தில்..
இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு.
அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும்,...
70 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு : சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம்!!
பீகாரில்..
பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை...
யுவதியின் கின்னஸ் சாதனை படைத்த இறக்கை!!
இத்தாலியில்..
ஆரியானா பலும்போ எனும் இத்தாலிய யுவதி ஒருவர் 6.22 மீற்றர் நீளமும் 20.4 அடியையும் கொண்ட மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியின் மிலான் நகரில் அண்மையில் நடைபெற்ற...
தன்னைத் தானே வாடகைக்கு விட்ட இளைஞன் : ஓர் சுவாரஸ்ய சம்பவம்!!
ஜப்பானில்..
ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டுள்ளார்.
டோக்கியைவை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர்...
ஒரே தேர்வில் பட்டையை கிளப்பிய தாய் – மகன்… வீடு தேடி வந்த அதிஷ்ரம்!!
கேரளாவில்..
பலரும் தங்களது கல்லூரி படிப்பிற்கு பிறகு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் வேலைக்கு செல்ல முயல்வார்கள். அதே வேளையில் மற்ற சிலர், அரசு தேர்வில் சேர வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு, அரசு தேர்வுகளுக்காக...
திருநங்கை – திருநம்பி தம்பதிக்கு இயற்கையாக கருத்தரித்து பிறந்த குழந்தை : தலைசுற்றவைக்கும் ஆச்சரியம்!!
கொலம்பியாவில்..
கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை - திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு...