உலகிலேயே மிகப்பெரிய முடியைக் கொண்ட பெண்மணி (வீடியோ இணைப்பு)

709

சிகை அலங்காரங்களில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆப்ரிக்க சிகை அலங்காரம்.

இவ்வாறான முடி அமைப்பைக்கொண்ட 38 வயதான ஏவின் டுகாஸ் எனும் பெண்மணி உலகிலேயே மிகவும் பெரிய முடியைக் கொண்ட பெருமையை பெற்றுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

hairstyle1 hairstyle