மரணத்தை கணிக்கும் அதிசய பூனை!!

522

siberian-cat1

அமெரிக்காவில் பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்தது சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் (Rote) தீவில் வசிக்கும் டேவிட் (David) என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பூனை ஒன்றை தத்தெடுத்து அதற்கு ஆஸ்கர் (Oscar) என பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து செல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளது என டேவிட் கூறியுள்ளார்.அதாவது மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு ஆஸ்கர், இப்படியும் அப்படியும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, ஒரு நோயாளியின் அருகில் போய் நிற்கிறது.
இதன்பின் சில மணி நேரங்களில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்துவிடுகின்றனர்.மேலும் ஆஸ்கரை பற்றி டேவிட் புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.