ஹிந்தி நடிகை ஜியா கான் தற்கொலை?

927

giah

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஹிந்தி திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

நஃபீஸா கான் என்றும் அழைக்கப்பட்டுவந்த இவருக்கு 25 வயது ஆகிறது.
தூக்குமாட்டிக்கொண்ட நிலையில் இவர் காணப்பட்டிருந்தார்.



இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜியா கானுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

நிஷஃப்த், கஜினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் இவர்.