காதலர்களின் விசித்திரமான நிச்சயதார்த்தம்!!

446

amazing-engagement

திருமண நிச்சயதார்த்தத்திற்காக புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த நிகழ்ச்சிக்காக சிறப்பான வடிவமைக்கப்பட்ட அலங்காரமான ஆடைகளை அணிந்து புகைப்படமெடுத்துக் கொள்வது வழமை. ஆனால் அமெரிக்க ஒரேகன் மாநிலத்தைச் சேர்ந்த பிரடி ஹொஜவொல் மற்றும் ஸ்ரேவி பியர்ட் என்ற ஜோடியோ வேட்டைக்காரர்கள் போன்று வேடமிட்டு விசித்திரமான தோற்றத்தில் தமது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பிடிபட்டு தலைகீழாக தொங்கும் தனது எதிர்கால கணவர் பிரடி அருகே துப்பாக்கி கொண்டு புன்னகையுடன் எதிர்கால மனைவியான ஸ்ரேவி நிற்பதை அவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.