உலகிலேயே மிக நீளமான மிதிவண்டியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை!!

435

article-2306245-1930C7B0000005DC-770_634x407

உலகில் பிறக்கும் மக்கள் அனைவரும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் பலரும் அதை முயற்சி செய்வதில்லை. அவ்வாறு இங்கு இவர்கள் செய்த சாதனை என்னவென்று பாருங்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

டச்சு நாட்டின் சைக்கில் கழகம் ஒன்று உலகிலேயே மிக நீளமான சைக்கிளை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சுமார் 117 அடி நீளம் உள்ள இந்த சைக்கிளை சுலபமாக இரண்டு நபர்கள் ஓட்டி செல்லலாம்.

இது குறித்து அதன் தலைவர் பிரான்க பெல்ட் கூறுகையில் உலகம் முழுவதும் சைக்கிள் நிறுவனம் அதிக அளவில் உள்ளது ஆனால் நாங்கள் அதில் மாறுபட்ட ஒன்றை தயாரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.