உலகில் அதிக அளவில் உலக சாதனை படைக்க பலர் பல்வேறு வழிகளில் கஷ்டப்படுகிறார்கள். இதில் சைக்கிள் ஓட்டினாலும் கூட சாகசம் என்று கூறுவதில்லை! அப்படி என்றால் இங்கு ஒருவர் எப்படி உலக சாதனை படைத்திருப்பார்?
வெளிநாட்டில் ஒருவர் சாகசம் பன்னுவதற்காக தனது குட்டி சைக்கிளை ஓட்டியுள்ளார். இது உலக சாதனை என்னும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அவரிடம் இருக்கும் சைக்கிள் மிக விஷேசம், காரணம் அது குழந்தை விளையாடும் பொம்மையை போல சிறு உருவமாக காணப்படுகிறது.
இதனால் அவர் சாதனை படைத்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார். அவர் ஓட்டும் போது பார்க்க சிரிக்க தான் தோன்றும் ஆனால் சிந்தித்து பாருங்கள் அவர் அந்த சாதனையை படைக்க எவ்வளவு கடின பயிற்சியினை மேற்கொண்டிருப்பார் என்பதை