காரணம் கண்டறிய முடியாத வினோத விபத்து (வீடியோ)

461

184351306Untitled-1போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் அருகில் இருந்த மற்றொரு கார் மீது மோதியது என்ற செய்தியை பத்திரிக்கைகளில் படித்தால் நீங்கள் நம்புவீர்களா?

செய்தியை நம்ப மாட்டீர்கள் என்றால் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகளை பார்த்தால் நிச்சயம் நம்புவீர்கள். இந்த வினோத காட்சிகள் பதிவாகியிருப்பது சீனாவின் சிங்டாய் மாகாணத்தில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில். ஆனால் இதற்கான காரணம்தான் இன்னும் சரிவர தெரியவில்லை.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதோ அந்த விசித்திர வீடியோ: