வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா -2015 (அறிவித்தல்)

935

notice1

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் 12.11.2015 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தினமும் காலையில் 9.30 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பகல் பூசைகள் இடம்பெறும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தொடர்ந்து கந்தபுராணம் பொருள் கூறுகின்ற நிகழ்வு தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெறும் . அத்தோடு அடியார்கள் விரதகாலத்தில்  முருப்கபெருமானது அபிசேகத்துக்கு தேவையான பூக்கள் மாலை  பால் தயிர் இளநீர் மற்றும் பழவகைகளை கொடுத்துதவி முருகப்பெருமானது   அருளாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு  நிர்வாகத்தினர் கேட்டுகொள்கின்றனர்.

தகவல் :வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்த சபையினர் 

தொடர்புகளுக்கு :024-2222445

12096131_1007808112610747_394625670910915510_n