தமக்குப் பிடித்த பெரி பழத்தை உண்ணும் முகமாக 16 அடி உயரமான பெரி மரத்தின் மீது ஆடுகள் ஏறி நிற்பதை வெளிப்படுத்தும் இந்த அரிய காட்சி மொரோக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது.
மரத்தில் கொத்துக் கொத்தாக கனிந்து தொங்கும் பெரி பழங்கள் நிலத்தில் விழும் வரை காத்திருக்கப் பொறுமையில்லாத ஆடுகள், உயரமான அந்த மரத்தில் ஏறி கிளைகளில் தொங்கிய பழங்களை உண்டுள்ளன.