இந்த கிளி செய்கிற வேலையை பாருங்கள்..! (VIDEO)

1739

green-indian-ring-necked-parakeet-236நாம் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவதெல்லாம் இளம் பிராயத்தில்தான். முதல் துளி மழை, சாக்லேட், சைக்கிள், முதல் கைக்கடிகாரம், முதல் கவிதை இது போன்ற சில விஷயங்களெல்லாம் நமக்கு ஒரு காலகட்டம் வரை பெரியளவில் மகிழ்ச்சி தந்துவந்தது.

இந்தச் சிறு கிளியிடம் ஒரு திசுக் காகிதம் கிடைத்ததும் அந்த காகிதத்தை என்னென்னவோ செய்து கொண்டாடி மகிழ்கிறது. சிறு குழந்தைகள் தம்மிடம் கிடைக்கும் பொம்மைகளை உருட்டி, பிரட்டி அதில் என்ன இருக்கிறது என ஆராய்ச்சி செய்யும் அல்லவா! அதுபோல, இருக்கின்றது.
கொண்டாடும் உணர்வு இருந்தால் போதும் என உணர்த்தும் கிளியின் சேட்டை வீடியோ நீங்களும் சிறு குழந்தையாகி மகிழ.. உங்கள் பார்வைக்கு..,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890