ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்..!

501

ELE Result

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

முடிவுகள் வருமாறு,

​ஐமசுகூ – 196,980 வாக்குகள் 04 ஆசனங்கள்



ஐதேக – 130,433 வாக்குகள் 02 ஆசனங்கள்.

ஜேவிபி- 36,527 வாக்குகள் 01 ஆசனம்