வவுனியா மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்..!

1024

Vavuniya

வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியாகியுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கை தமிழரசுக் கட்சி: 804
ஐக்கிய தேசிய கட்சி: 280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 97
முஸ்லீம் காங்கிரஸ்: 46
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி: 17
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்: 07
மக்கள் விடுதலை முன்னணி: 04

மொத்த வாக்குகள்: 1308
நிராகரிக்கப்பட்டவை: 46
செல்லுபடியான வாக்குகள்: 1262