அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த டாக்சி சாரதி!!

555

264336717Untitled-1

அயர்லாந்தில் செயலி (app) சார்ந்த டாக்சி சேவை வழங்கி வரும் நிறுவனம் ஹெய்லோ. சில தினங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் செயலி மூலமாக முன் பதிவு செய்த வாடிக்கையாளர்கள், வாடகைக்கு வந்த டாக்சியின் சாரதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

காரணம் அந்த சாரதிக்கு மூன்று வயதுதான். ஆக்சிலேட்டர் கூட எட்டாத அந்தக் குட்டி சாரதி எப்படி கார் ஓட்டுகிறார் என்று வியந்த அயர்லாந்து மக்கள், பின்புதான் வாடிக்கையாளர் சேவையில் தங்களின் வெற்றிகரமான 3-வது வருடத்தைக் கொண்டாடுவதற்காக ஹெய்லோ செய்த ஏற்பாடுதான் இது என்பது தெரியவந்தது.