பறவை ஒன்று இறக்கையை விரித்தது போல் மேகம் காட்சி!!

579

this-thunder-cloud-looks-eerily-like-an-enormous-bird

புகைப்பட கலைஞர் டாட் கொன்னாகன் கடந்தவாரம் கனடாவில் உள்ள ஆல்பெர்ட்டாவில் லொய்டுமின்ஸ்த்தேர் பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்து எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது வானத்தில் மேக கூட்டங்கள் திரண்டு இருந்தன.ஒரு கட்டத்தில் அந்த மேகங்கள் திரண்டு ஒரு பறவை இறக்கை விரித்து பறந்து வருவது போன்ற உருவத்திற்கு மாறியது.ஆனால் டாட் கையில் கமரா கொண்டு வரவில்லை தனது ஐ போனில் அந்த காட்சியை படம் எடுத்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இது குறித்து டாட் கொன்னகன் கூறியதாவது:-

நான் உண்மையில் அதிர்ஷடசாலி ஏன் என்றால் இந்த படம் ஒரு உண்மை போன்று உள்ளது. நான் கமராவை எடுக்க சென்று இருந்தால் இந்த அரிய காட்சியை இழந்து இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.