இந்தியாவை தாண்டி உலக அளவில் அஜித்திற்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!!

380

ajith

அஜித்தின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது, அதிலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. பலரும் தங்கள் படத்தின் விளம்பரத்திற்கு அஜித்தின் பெயரை பயன்படுத்துவார்கள்.இந்நிலையில் இவர் இன்றுடன் திரைத்துறைக்கு வந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதனால், தமிழகத்தில் பல இடங்களின் ரசிகர்கள் பேனர், போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.டுவிட்டர் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே #23YearsOfInvincibleAJITH என்ற TAG-யை உருவாக்கி இந்திய அளவில் ட்ரண்ட் செய்தது மட்டுமில்லாமல், உலக அளவில் ட்ரண்ட் செய்து விட்டனர். இவை தொடர்ந்து 1 மணி நேரங்களுக்கு மேலாக உலக அளவில் ட்ரண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.