ரசிகர்களிடம் சண்டையை தொடங்கி வைத்த ஆர்யா !!

703

aryaஆர்யா எப்போதும் டுவிட்டரில் அவர் நண்பர்களை தான் கலாய்த்து வந்தார். இந்நிலையில் இன்று அவரின் யட்சன் படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.இதில் தான் அஜித் ரசிகராக நடித்திருப்பதாக ஒரு டுவிட் செய்தார்.

சொல்லவா வேண்டும் அஜித் ரசிகர்கள் உடனே ஆர்வத்துடன் அதை ரீடுவிட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.விஜய் ரசிகர்கள் ஆர்யாவை திட்ட, அப்படியே நடிகர்கள் சண்டை ஆரம்பித்தது. ஆர்யா நிம்மதியா ஒரு டுவிட் கூட செய்ய முடியவில்லை என்று தான் நினைத்திருப்பார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890