கதிர்காமம் – மாணிக்க கங்கையில் முதலை தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலையிடம் சிக்கிய இளைஞனின் சடலத்தை இன்று காலை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது .பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.