ரயில் வேலை நிறுத்த தீர்மானம் கைவிடப்பட்டது!!

842

sri-lanka-colombo-fort-railway-station-to-kandy-trainநேற்று நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட இருந்த ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட குறித்த ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எனினும் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் நியாயமான பதில் அளித்துள்ளதால் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தும் தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக ஒன்றியம் அறிவித்துள்ளது.