சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் காலமான அப்துல் கலாம் அவர்களின் இறுதி அஞ்சலியில் நேற்று இவர் கலந்து கொண்டார்.தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் பலரும் வராத நிலையில் சிவகார்த்திகேயன் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் பேசுகையில் மிகவும் மனமுடைந்து கண்ணீருடன் பேசினார்.ஒரு சில நடிகர்கள் தன் வருத்தங்களை கூட பதிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.