மன்னாரில் ஓர் அதிசயம் : தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று!!(காணொளி)

668

Capture

மன்னார் வங்காலையில் நிலத்துக்கு கீழ் இருந்து தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதி அகழிப்பு பணியின் போதே இந்த நீறூற்று வெளிக்கிளம்பியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இயற்கையின் கொடையான – அதிசயமான இந்த நீறூற்றை மக்கள் கூடி வேடிக்கை பார்த்துச்செல்வதுடன், தமது அத்தியாவசிய தேவைகளுக்கும் உபயோகித்து பயனடைகின்றனர்.