உலகின் அதிகூடிய நீளமுடைய  இராட்சத முயல்!!(படங்கள்)

1007

இங்கிலாந்தின் புரொம்ஸ்குரோவ் நகரில் இராட்சத முயல் ஒன்று வளர்ந்து வருகிறது.  இது 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும்.

இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும் இதன் குட்டி தற்போது 3 அடி 8 அங்குலம் நீளமுடையதாக வளர்ந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் முதலிடத்தை அது பெறும் எனவும் விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த முயலின் வளர்ப்பாளரான என்னெட்டே எட்வர்ட்ஸ் (63) என்பவர் இது குறித்துக் கூறுகையில், கீரை வகைகள் உட்பட 2000 கரட், 700 அப்பிள் பழங்கள் வருடாந்தம் இந்த முயலுக்குத் தேவைப்படுவதாகவும் அதற்கான செலவு 5ஆயிரம் யூரோக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1 2 3 4